ஒரே ஒரு ஏலக்காய்..கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்
ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று வருபவர்களுக்கு கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்
எனக்கு பசியே இல்லை அதனால் சாப்பிடவும் பிடிக்கவில்லை என்று சில கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்க ள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் தினந் தோறும் ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போ ட்டுமென்றால், நல்லபசி எடுக்கும், நன்றாக உணவை யும் சாப்பிடுவர். இதனால் ஜீரண உறுப்புகள் அனைத் தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும்.
மேலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல், அடிக்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வயிற்றுவலிக்கு கூட இந்த ஏலக்காய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏலக்காயை நீங்களும் மென்று சாப்பிடலாமே!