வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு USB Dongle இல் உபயோகிப்பது எப்படி? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு USB Dongle இல் உபயோகிப்பது எப்படி? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 24 மே, 2015

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு USB Dongle இல் உபயோகிப்பது எப்படி?

★★★ SuNdAy SpEcIaL ★★★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று
★Huawei Dongle எனில் இந்த
http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது
★ZTE Dongle எனில்
இந்தhttp://www.wintechmobiles.com/?ddownload=959
★All Dongle Unlock Software Free Download
http://unlockalltypeusbmodem.weebly.com/unlock-dongle.html
தளத்திற்கு சென்று

உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.\
பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
========================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள்
நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

Popular Posts

Facebook

Blog Archive