வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 15 ஜூன், 2015

வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

(Job Alert From .

வடக்கு ரயில்வேயில் சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

=============================================

வடக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள  16 சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுகாதாரம் & மலேரியா ஆய்வாளர் பணி

காலியிடங்கள்: 16

தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் சுகாதாரத்துறையில் ஒரு வருட டிப்ளமே முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,570

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr.Divisional Personnel Officer,

Divisional Railway Managers Office

Northern Railway, Lucknow-226001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nr.indianrailways.gov.in/nr/recruitment/1433747854840_Para%20Medical.pdf

Popular Posts

Facebook

Blog Archive