USB-AV எனும் இலவச Anti-Virus Program மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil USB-AV எனும் இலவச Anti-Virus Program மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 10 ஜூன், 2016

USB-AV எனும் இலவச Anti-Virus Program மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள்.

USB-AV எனும் இலவச Anti-Virus Program

USB-AV என்பது ஒரு இலவச Anti-Virus Program ஆகும். இது மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள் என்பதுடன் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எமது கணனியில் எந்த ஒரு USB சாதனம் இணைக்கப்படும் போதும் இந்த மென்பொருள் தானாக செயற்பட்டு அந்த USB சாதனத்தை சோதிதிடும். உதாரணமாக (Flash Memories, MP3 Players, SD Card, IPOD, Digital Camera போன்ற எதுவாகக் கூட இருக்கலாம்.

USB Av Free

இது மிகக் குறைந்த நேரத்தில் வேகமாக செயற்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே உங்கள் கணனியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிருவப்பட்டிருப்பினும் இதனை இரண்டாம் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாக நிறுவிக்கொள்ளலாம்.

அணைத்து பயனர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் இதன் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது வெறும் 11MB அளவையே கொண்டுள்ளது.

இந்த மென்பொருள் Windows 8 உட்பட அனைத்து Windows பதிப்புகளிலும் சிறப்பாக இயங்குகிறது.

மற்றும் உங்கள் கணணி ஆகக்ககுறைந்தது பின்வரும் தகமைகளை கொண்டிருக்க வேண்டும்.
  • Pentium 2 Processor
  • 64 MB RAM
  • 18 MB of free hard disk space

இந்த மென்பொருளை தரவிறக்க : Free USB-AV

Source : topsoftdown 
English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂


Popular Posts

Facebook

Blog Archive