இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 22 செப்டம்பர், 2018

இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்..

வட இந்தியர்களை நினைத்து பெருமை கொண்ட ஏழை தாயின் மகனுக்கு சமர்ப்பணம்..

இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்

தற்பொழுது இந்தியா முழுவதும் இரயில்வே குரூப் டி தேர்வு தனியார் டாட்டா நிறுவனத்தால் 17-09-2018 முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்று வருகின்றது..

கடந்த இருமாதமாக ALP தேர்வு நடைபெற்றது..

வட இந்தியாவில் தேர்வுநடைபெறும் இடத்தில் மேற் பார்வையாளர்கள், அதிகாரி இருக்கும் பொழுதே தொலைபேசி மூலமாகவும், கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டே விடைகளை காப்பி அடுத்து தேர்வு எழுதுகின்றார்கள்..
ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்வின் பொது கல்லூரிக்குள் செல்லும் போதும் அடையாள அட்டை அனுமதி சீட்டு தவிர்த்து தொலைபேசி செருப்பு, மணி பர்சு, பேனா முதற்கொண்டு எதையும் கல்லூரிக்கு எடுத்துச் சொல்ல கூடாது என்று நீட் தேர்வு போன்று கடுமையான சோதனைகளை நடத்திய அனைத்தையும் வெளியேறிய பின்னரே அனுமதித்தனர்...

RRB .RRC தேர்வு மூலமாக வட இந்திகாரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஐ.சி.எஃப் தெற்கு இரயில்வேயில் 40% மேல் கிட்டத்தட்ட 50,000 பேர் ஊடுருவி உள்ளனர்..

1 இலட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு
2 கோடிக்கும் மேற்ப்பட்டவர்கள் வேலைகாக விண்ணப்பித்துள்ளனர்.. இது தான் இன்றைய இந்தியாவின் நிலை..( தமிழ்நாட்டில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1கோடி பேர் வேலை வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.)

தற்பொழுது நடை பெரும் குரூப் D தேர்வில் கூட தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலகளில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது 


👆👆👆நீட் நுழைவு தேர்வு போன்று இந்தியா அரசால் நடத்தப்படும் இரயில்வே துறை தேர்வுகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியப்படுத்த வேண்டும்...உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்.

Popular Posts

Facebook

Blog Archive