அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2019

அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#அதிர்ச்சியான_தகவல்...மற்றும் மீள்பதிவு...

ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....

☎ terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.

☎ this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children. 

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

🔇🔇இந்த இரு #இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண #தலைவலி முதல் மிகக்கொடிய #புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!🔕

பலமுறை நானே எழுதியுள்ளேன் குளிர்பானங்கள் பூச்சிமருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு #குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்....!!!

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!

முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!

Popular Posts

Facebook

Blog Archive