NEET மோசடி - தமிழ்நாடு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil NEET மோசடி - தமிழ்நாடு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 17 நவம்பர், 2019

NEET மோசடி - தமிழ்நாடு

NEET  மோசடி - தமிழ்நாடு

5 ஆண்டுளுக்கு ஒரு மருத்துவருக்கு செலவிடப்படும் தொகை ரூ.1.24 கோடிகள்

மாநில அரசின் மொத்த மருத்துவ இடங்கள்:
3,698

இத்தனை மருத்துவர்களை உருவாக்க 5 ஆண்டுகளுக்கான செலவு : 4,920.32 கோடிகள்

அதாவது, ஆண்டொன்றிற்கு சுமார் 984 கோடிகள் நமது வரிப்பணத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்காக செலவிடப்படுகிறது.

தற்போது NEET கொண்டு வந்து தமிழக மாணவர்களின் இடங்களை வெளிமாநில & வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதால்,

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் சுமார் 984 கோடிகள் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் ஆண்டுதோறும் தாரைவார்க்கப்படுகிறது.

என்ன மக்கா புரிஞ்சுச்சா!!!!

Popular Posts

Facebook

Blog Archive