மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!



மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...! 

மாடுகளுக்கு குடற்புழு இருந்தால் பலவித நோய்களுக்கு ஆளாகும். அந்த குடற்புழுக்களை நீக்க இயற்கை முறையில் உள்ள தீர்வு குறித்து இங்கு காண்போம். தேவையானவை : வெங்காயம் - 1, பு+ண்டு - 5 பல், கடுகு 10 கிராம், வேப்ப இலை 1 கையளவு, சீரகம் 10 கிராம், பாகற்காய் 50 கிராம், மஞ்சள் 5 கிராம், மிளகு 5 கிராம், வாழைத்தண்டு 100 கிராம், தும்பை இலை ஒரு கையளவு மற்றும் வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். 

தயாரிக்கும் முறை : 

மிளகு, சீரகம் மற்றும் கடுகை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து, அதை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தயார் செய்த கலவையை சிறிய உருண்டைகளாக பிரித்து உப்புடன் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை என மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

Popular Posts

Facebook

Blog Archive