நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன், தெரியுமா..? Amazing facts about Modi in tamil | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன், தெரியுமா..? Amazing facts about Modi in tamil ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 16 ஏப்ரல், 2022

நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன், தெரியுமா..? Amazing facts about Modi in tamil

*நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன்,  தெரியுமா..?*

உங்களுக்கு தெரியுமா..?

*● மோடி இரண்டு முறை பிறந்தவர்...!*

1) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது...!

2) 17.09.1950 எல்லோரும் அறிவது...!

✍️ 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்...!

ஆனால்...

🤞 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன...!

*○ உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது...!*

○ அப்போது மோடிக்கு வயது 23...!

பாவம், மோடிதான் ௭வ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்...!

✍️ மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

🤞 ஆனால் 1978-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்

🤞 டெல்லி பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே...

🤞 1983 இல் குஜராத் பல்கலைக் கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்...!

*🤞 Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே...!*

🤞 குஜராத் பல்கலைக் கழக பேராசிரியர்கள் கூட...

*🤞 இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதையே, 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்...!*

🤞 Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார்...!

🤞 இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும், ப‌டிப்பித்த‌ எந்த பேராசிரியரும் கண்டுபிடிக்கப் படவில்லை...!

🤞 இந்தியாவில் கணினிகள் அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது...!

🤞 1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன் பிறகான 10 ஆண்டுகளுக்கும்...

*🤞 சான்றிதழ்கள் பல்கலைக் கழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன..!*

🤞 1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font)

*🤞 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப் பட்டது ஒரு விஞ்ஞான‌ அதிச‌ய‌ம்.*

🤞 அலுவலகங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையில்...
○ மோடியின் சான்றிதழ் அச்சிடப் பட்டுள்ளது...!

😆😆 மோடிஜியின் வாழ்க்கையில் தான்....
எத்தனை ஆச்சரியங்கள்...!

எத்தனை அதிசயங்கள்...!

*🥳🥳 மறந்து விடுவது மக்கள் இயல்பு..! நினைவு படுத்துவது எம் கடமை...!*👍👍

Popular Posts

Facebook

Blog Archive