பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 25 மார்ச், 2014

உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களை காப்பாற்ற உதவும் ஆண்டிராய்ட் மொபைல் சாப்ட்வேர்


உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளவர்கள் ஆண்டிராய்ட் மொபைல் போன் மூலம் செல்போன் அழைப்பு கொடுக்காமலேயே தங்கள் நிலைமையை தெரிவிக்கும் வண்ணம் புதிய பயன்பாடு.

இந்த புதிய பயன்பாட்டை இணைப்பில் வைத்துக்கொண்டால் அது தானாகவே சில நிமிட உரையாடல்களை ஆடியோ ரெக்கார்டரை கொண்டு பதிவு செய்தும்(அனைத்து 30 விநாடிகளுக்கும்), ஆபத்தில் சிக்கிக் கொண்ட இடம் குறித்தும் (அனைத்து 200 மீட்டர்ஸ் பயணத்திற்கும்) ஏற்கனவே அந்த மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்ட, மெயிலுக்கும், மொபைல் எண்களுக்கும் தெரியப்படுத்தும்.

இந்த இணையதள முகவரியிலில் இருந்து இலவசமாக இந்த பயன்பாட்டை பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.

Link: https://play.google.com/store/apps/details?id=com.layout.registration.valert

Thanks : V Alert Emergency Android App

Did you know ? (GK)



1. Amazon, originally a printed book seller company, now sells more e-books than printed books.

2. The first domain name ever registered was Symbolics.com.

3. 80% of all pictures on the internet are of naked women

4. Tim Berners-Lee coined the phrase “World Wide Web” in 1990.

5. U.S. President Bill Clinton’s inauguration in January 1997 was the first to be webcast.

6. Google uses an estimated 15 billion kWh of electricity per year, more than most countries. However, google generates a lot of their own power with their solar panels.

7. Bill Gates, the founder of Microsoft was a college drop out.

8. Bill Gates house was designed Using a Macintosh computer.

9. About 1.8 billion people connect to the Internet, only 450 million of them speak English.

10. In 2012, approximately 17 billion devices (which includes computers, tablets and mobile) connected to the Internet.

11. Sweden has the highest percentage of internet users, they are 75%.

12. Did you know that Email was already around before the World Wide Web came?

13. Up until the 14th of September, 1995, domain registration was free.

14. One of the world’s leading computer and computer peripheral manufacturer Hewlett Packard was first started in a garage at Palo Alto in the year 1939.

25 People Who Changed the Internet Forever !!!!!


1. Sir Tim Berners-Lee – World Wide Web


2. Vint Cerf And Bob Kahn – TCP/IP


3. Larry Page and Sergey Brin – Google Inc.


4. David Filo and Jerry Yang – Yahoo! Inc.


5. Bill Gates – Microsoft


6. Steven Paul Jobs – Apple Inc.


7. Mark Zuckerberg – Facebook


8. Chad Hurley and Steve Chen – YouTube


9. Linus Torvalds – Linux


10. Jack Dorsey – Twitter


11. Kevin Rose – Digg

 
12. Bram Cohen – BitTorrent
 

13. Mike Morhaime – Blizzard Entertainment
 

14. Jimmy Wales – Wikipedia
 

15. Jeff Preston Bezos – Amazon
 

16. Shawn Fanning – Napster, Rupture
 

17. Pierre Omidyar – eBay
 

18. Jack Ma – Alibaba
 

19. Craig Newmark – Craigslist
 

20. Matt Mullenweg – WordPress
 

21. Thomas Anderson – MySpace
 

22. Garrett Camp – StumbleUpon
 

23. Jon Postel – Internet Pioneer
 

24. Caterina Fake – Flickr
 

25. Marc Andreessen – Netscape
 

# அறிந்துகொள்வோம்

Basic tips for Secure Browsing (Share it)


1. Never keep same password for different services you use online like gmail , facebook, bank accounts etc.,

2. Use multiple accounts so that you dont get spams in your personal/ official email address.

3. Install good Antivirus and Two way firewall.

4. Use VPN for hiding identity and secure browsing when using internet out of your home.

5. Update your OS, Antivirus, Firewall and Browsers regularly.

6. Install a good spyware & Adware scanner .

7. Never provide personal information openly in public websites. Share your information carefully.

8. Never click on unwanted or suspiicious links. It may be hacking attempt.

9. Change your passwords regularly to increase the security of your daily actiivities.


#அறிந்துகொள்வோம்

Hidden virus files and you can delete them.

If your Pen Drive is infected with any of the following viruses:
* Autorun.inf
* new folder.exe
* Iexplorer.vbs
* Bha.vbs
* nfo.exe
* New_Folder.exe
* ravmon.exe
* RVHost.exe or any other files with extension.
 

Actually this viruses are hidden and can't be seen even after
you enable show hidden folders.
Following simple dos command will change the attributes of
these files ,there after you can remove it by pressing delete
key.


Follow these steps:
Step1.:Type cmd in Run
Step2.: Switch to the drive on which pen drive is connected
(like C:\> h: enter)
Step3.: type exactly as attrib -s -h *.* /s /d and hit enter
(don't forget spaces).
Now you can see hidden virus files and you can delete them.
Done NjOy.....!!!

17 AMAZING Facts About Whatsapp

17 AMAZING Facts About Whatsapp

1. WhatsApp founded in 2009 by formerYahoo! employees Brian Acton and Jan Koum
.
2. Sequoia Capital invested $8 million in 2011

3. 70% of users are active on a daily basis

4. WhatsApp says they are adding 1 million users everyday.

5. They currently employ 50 people.

6. 32 engineers working on WhatsApp, i.e. one engineer is responsible for 14 million active users!!

7. 400 million active users in December.

8. Rising to 450 million active users according to Facebook’s press release.

9. The app is the 5th most downloaded app on Android .

10. WhatsApp doesn’t sell ads and zero have appeared on the app

11. Twitter and Facebook had the chance to hire founder Brian Acton but didn’t!

12. The total value of the deal: $19 Billion ($4 billion in cash, $12 billion in stock, and $3 billion in restricted stock) .

13. $1 Billion Break-up fee should the deal not go through.

14. Jan Koum keeps a note from Brian taped to his desk that reads “No Ads! No Games! No Gimmicks!” To keep them focused on building a pure messaging experience.

15. WhatsApp spent ZERO cash on marketing, PR and user acquisition.

16. WhatsApp’s messaging volume is approaching the entire global telecom SMS volume

17. On Dec 31st 2013 users sent a total 54 billion messages during the day (3x increase from 2012)


##

அறிந்துகொள்வோம்

சனி, 22 மார்ச், 2014

MS-DOS top 10 command

DOS and Windows command line Top 10 commands

Below is a listing of the top 10 MS-DOS commands most commonly used and that you will most likely be using during a normal DOS session.
  1. cd
  2. dir
  3. copy
  4. del
  5. edit
  6. move
  7. ren (rename)
  8. deltree
  9. cls
  10. format

Top 10 command pages

Below is a listing of the top 10 MS-DOS command pages by the amount of times they have been accessed on the Computer Hope server.
  1. xcopy
  2. copy
  3. dir
  4. net
  5. format
  6. del
  7. attrib
  8. cd
  9. ping
  10. set

வெள்ளி, 21 மார்ச், 2014

தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)!


eKalappai logo
நண்பர்களே வணக்கம்.. இன்று நாம் பார்க்கப் போவது தமிழர்களாகிய நாம் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் ஒரு எளிமையான மென்பொருளைப் பற்றிதான்.. தமிழில் எழுத பயன்படுத்தப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் இ-கலப்பையை 3,0 ப் பற்றிய பதிவு. இப்பதிவில் புதியவர்களுக்குரிய குறிப்புகளுடன், பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக,தெளிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம்.
மென்பொருள் பெயர்:  eKalappai
தரவிறக்க இணைப்புச் சுட்டி: eKalappai Download
இந்த இணைப்பை சொடுக்கியவுடனே நேரடியாக இந்த கோப்பு தரவிறங்கும்.
இந்த இலவச மென்பொருளை நிறுவும் முறையை புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் படங்களாக கொடுத்திருக்கிறேன்.

 முதலில் நீங்கள் தரவிறக்க சுட்டியை சொடுக்கியவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் (Save)சேமி என்பதை சொடுக்குவதன் இந்த மென்பொருளை நீங்கள் சேமித்துக்கொள்ள முடியும்.
சேமித்த மென்பொருள் கோப்பை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவமுடியும்.
மென்பொருள் நிறுவுவதற்கான படிகள்: 
தரவிறக்கிய மென்பொருளை இருமுறை கிளிக் செய்தவுடன் முதலில் இவ்வாறு தோன்றும். அதில்  I Agree என்பதை சொடுக்குங்கள்.
Tamil software
பிறகு வரும் அடுத்த விண்டோவில் Install என்பதில் சொடுக்குங்கள்.
Tamil software
இறுதியாக close என்பதை சொடுக்கவும். இப்போது முற்றிலும் மென்பொருள் கோப்பானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். 
 Tamil unicode software 
 உபயோகிக்கும் முறை: 
  • இனி நாம் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.
  • முதலில் உங்கள் கணினியில் Start பட்டனை கிளிக் செய்யவும். அதில் மேல் விரியும் பட்டையில் து என்ற எழுத்துடன் கூடிய  படத்துடன் eKalappai என்றிருக்கும். அதை ஒரு முறை சொடுக்குங்கள் உடனே இந்த மென்பொருள் கோப்பு இயங்கத் தொடங்கும். 

Tamil unicode software
பிறகு உங்கள் டாஸ்க் பாரில்(Task Bar) பார்த்தால் 
Tamil unicode software 
இவ்வாறு ஒரு சிறிய ஐகான்(சிறுபடம்) இருக்கும்.. அதில் ரைட் கிளிக் (வலச்சொடுக்கு)செய்தால் இவ்வாறு தோன்றும்.
Tamil unicode software
அதில் Settings என்பதை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு (பெட்டி)விண்டோ திறக்கும்.
அதில் Tamil99 என்ற பட்டனை சொடுக்கினால் இவ்வாறான ஆப்சன்கள்() கிடைக்கும். இதில். 
1. Tamil 99
2. Phonetic 
3. Typewriter
4. Bamini
5. Inscript 
என்ற ஐந்து வாய்ப்புகள் இருக்கும். 
Tamil unicode software
  • இதில் ஏதேனும் தங்களுக்கு தெரிந்த எழுத்துருவை தேர்ந்தெடுத்து நீங்கள் தமிழில் தட்டச்சிடலாம். நான் பாமினி(Bamini) என்பதை தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.
  • அதாவது இணைத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்களாக (Unicode-ஒருங்குறி எழுத்துக்களாக)இந்த மென்பொருள் உங்களுக்கு மாற்றித் தரும். அதுதான் இம்மென்பொருளின் சிறப்பு.
  • இதன் மூலம் நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பக்கத்திலும் தமிழில் தட்டச்சிடும்போது அது முறையான எழுத்து வடிவத்தை உங்களுக்கு எந்த ஒரு சிதைவு இல்லாமல் காட்டும். இனி என்ன? அழகு  தமிழில் தட்டச்சிட்டு , உங்களுடைய திறமைகளைக் காட்டலாமே.. 
  • தமிழில் தட்டச்சிட முடியவில்லையே என்று , தமிழ் தட்டச்சு எனக்கு தெரியாதே என்று கவலைப்படுபவர்களுக்கு   இந்த போனெட்டிக்( Phonetic) முறை உதவும்.இத்தகயைவர்கள் Phonetic என்பதை தேர்ந்தெடுத்து இம்மென்பொருளைப் பயன்படுத்தவும். இம்முறையில் ஆங்கில எழுத்துக்கள் கொண்டு (amma=அம்மா) என தமிழில் எழுத முடியும். 
  • அதுபோலவே தமிழில் தட்டச்சு பழகியவர்களுக்கு இந்த பாமினி(Bamini, மற்றும் Typewriter -டைப்ரைட்டர் ) முறை மிகவும் உதவும். இத்தகையவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இம்மென்பொருளை செயற்பாட்டுக்கு கொண்டுவரவும், செயற்பாட்டிலிருந்து விலக்கவும்(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாற்ற)  F2 பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.
இந்த மொழி மாற்றத்துக்கு பயன்படும் குறுக்குவழி பொத்தான்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதிதான் இது. கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்.
தங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.. இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம்.
Tamil unicode software
இதில் (Modifier Key) None  மற்றும் F2 எனும் இடத்தில் சொடுக்கி தங்களுக்கு விருப்பப்பட்ட குறுக்குப் பொத்தான்களையும் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், தமிழுக்கிடையான குறுக்கு வழி பொத்தான்களை நீங்களே உருவாக்கிகொண்டும் பயன்படுத்தலாம்.. அதாவது மொழிமாற்ற F2 விற்கு பதிலாக வேறேதேனும் குறுக்கு பொத்தான்களை, உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
இம் மென்பொருளை தரவிறக்க இணைப்புச் சுட்டி: eKalappai Download
இந்த மென்பொருள் துணையுடன் கணினியில் MS – word, MS-Excel, Wordpad, notepad, மற்றும் உள்ள பிற டெக்ஸ்ட் எடிட்டர்களிலும்(Text Editor), இணையத்தின் எல்லாப் பக்கங்களிலும் பயன்படுத்த முடியும்.  உதாரணமாக, 
கூகுள் மெயில E-Mail , பேஸ்புக் மெசேஜ்(FaceBook), சாட் செய்யும் விண்டோவில்(Chat Window), கூகுள் பக்கங்களில் தேட(Google Search),  பிளாக்கரில் எழுத(blog writing)இப்படி இணையமெங்குமுள்ள இணையபக்கங்களில் எங்கு வேண்டுமானாலும் இம்மொன்பொருள் கொண்டு தமிழைத் தட்டச்சிட பயன்படுத்தலாம். இம்மென்பொருள் நம் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்திருக்கும் ஓர் அரிய பொக்கிஷம் என்றே கருதலாம். இது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் தானே?
இந்த மென்பொருளுக்கான இணையதளத்தில் காணப்படும் ஒர் செய்தி: 
Aim of this project is to create an application that will enable typing tamil in Android OS.
Project development related details are available in this URL:
http://code.google.com/p/android-tamilkey/
Releases will be made thro Android Market.
Direct URL to one of the android market place:
http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai
Please feel free to discuss about new features and usability of this project in our Discussion forum:
http://thamizha.com/forum
நீங்கள் மென்பொருள் பாவனையாளராக இருந்தால், இம்மென்பொருள் மேம்பாட்டிற்கு  உதவலாமே..!!!
இத்தகைய மென்பொருள் நிறைய இருக்கின்றன.. அதில் முதன்மைப்படுத்தபட்டதும், எளிதானதுமான மென்பொருள்கள் ஒரு சிலவே.. நேரமிருக்கும்போது அவற்றைப் பற்றிய தகவலடங்கிய பதிவையும் வெளியிட முனைகிறேன். 
 
  இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். பதிவை பலரும் படித்துப் பயன்பெற கீழிருக்கும் பிரபல வலைதிரட்டிகளின் வாக்குப் பட்டைகளைச் சொடுக்கி வாக்களியுங்கள். 
இதனால் நம் தமிழ் மொழியை இணையத்தில் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட இம்மென்பொருளைப் பல புதியவர்களும், பதிவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். என்ன நண்பர்களே.. புதியவர்களே..! இந்த பதிவு உங்களுக்குப் பயன்மிக்கதாக இருந்ததா? பின்னூட்டத்தில் கூறுங்கள்…!!! பதிவைப் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் உடனடியாக  தொடர்பு கொள்ளலாம்.(9865076239) மின்னஞ்சல் – palanivel.nhai@gmail.com
நன்றி நண்பர்களே!!! மீண்டும் இதுபோன்ற பயன்மிக்கதொரு பதிவின் வழி சந்திப்போம்.!! 
இ-கலப்பை, E-Kalappai, eKalappai, tamil 99, tamizha sofware.


மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா?


முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும்.  பிறகு நீங்கள் கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாக
படித்து தெரிந்துக் கொள்ளலாம்.   இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக  கிடைக்கிறது.

News Hunt                        Download
Android====>  Download

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?




 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



panini tamil                                                              Download

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.






C     - Common
O     - Oriented
M    - Machine
P     - Particularly
U     - Used for
T     - Trade
E     - Education and

R     - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Top 10 keyboard shortcuts everyone should know

Top 10 keyboard shortcutsUsing keyboard shortcuts can greatly increase your productivity, reduce repetitive strain, and help keep you focused. For example, highlighting text with the keyboard and pressing Ctrl + C is much faster than taking your hand from the keyboard, highlighting the text using the mouse, clicking copy from the file menu, and then putting your hand back in place on the keyboard. Below are our top 10 keyboard shortcuts we recommend everyone memorize and use.

Ctrl + C or Ctrl + Insert

Copy the highlighted text or selected item.

Ctrl + V or Shift + Insert

Paste the text or object that's in the clipboard.

Ctrl + Z and Ctrl + Y

Undo any change. For example, if you cut text, pressing this will undo it. This can also often be pressed multiple times to undo multiple changes. Pressing Ctrl + Y would redo the undo.

Ctrl + F

Open the Find in any program. This includes your Internet browser to find text on the current page.

Alt + Tab or Ctrl + Tab

Quickly switch between open programs moving forward.
Tip: Press Ctrl + Tab to switch between tabs in a program.
Tip: Adding the Shift key to Alt + Tab or Ctrl + Tab will move backwards. For example, if you are pressing Alt + Tab and pass the program you want to switch to, press Alt + Shift + Tab to move backwards to that program.
Tip: Windows Vista and 7 users can also press the Windows Key + Tab to switch through open programs in a full screenshot of the Window.

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Pressing Ctrl + Backspace will delete a full word at a time instead of a single character.
Holding down the Ctrl key while pressing the left or right arrow will move the cursor one word at a time instead of one character at a time. If you wanted to highlight one word at a time you can hold down Ctrl + Shift and then press the left or right arrow key to move one word at a time in that direction while highlighting each word.

Ctrl + S

While working on a document or other file in almost every program pressing Ctrl + S will save that file. This shortcut key should be used frequently anytime you're working on anything important.

Ctrl + Home or Ctrl + End

Move the cursor to the beginning or end of a document.

Ctrl + P

Print the page being viewed. For example, the document in Microsoft Word or the web page in your Internet browser.

Page Up, Space bar, and Page Down

Pressing either the page up or page down key will move that page one page at a time in that direction. When browsing the Internet pressing the space bar will also move the page down one page at a time. If you press Shift and the Space bar the page will go up a page at a time.
Tip: If you are using the space bar to go down one page at a time press the Shift key and space bar to go up one page at a time. 

Google Chrome shortcut keys


ChromeBelow is a listing of all the major shortcut keys in Google Chrome. See the computer shortcut page if you are looking for other shortcut keys used in other programs.
Shortcut Keys Description
Alt + Home Open your home page.
Backspace or Alt + Left Arrow Back a page.
Alt + Right Arrow Forward a page.
F5 Refresh current page, frame, or tab.
F11 Display the current website in full screen mode. Pressing F11 again will exit this mode.
Esc Stop page or download from loading.
Ctrl + (- or +) Zoom in our out of a page '-' will decrease and '+' will increase. Ctrl + 0 will reset back to default.
Ctrl + 1-8 Pressing Ctrl and any number 1 through 8 will move to the corresponding tab in your tab bar.
Ctrl + 9 Switch to last tab.
Ctrl + Enter Quickly complete an address. For example, type computerhope in the address bar and press CTRL + ENTER to get .com.
Ctrl + Shift + Del Open the Clear Data window to quickly clear private data.
Ctrl + D Add a bookmark for the page currently opened.
Ctrl + Shift + O Open the Bookmark manager.
Ctrl + J Display the download window.
Ctrl + K or Ctrl + E Move the cursor to the browser address bar.
Ctrl + N Open New browser window.
Ctrl + Shift + N Open a new window in incognito mode.
Ctrl + P Print current page or frame.
Ctrl + T Opens a new tab.
Ctrl + F4 or Ctrl + W Closes the currently selected tab.
Ctrl + Shift + T Undo the close of a window.
Ctrl + Tab Moves through each of the open tabs.
Spacebar Moves down a page at a time.
Shift + Spacebar Moves up a page at a time.
Alt + Down arrow Display all previous text entered in a text box and available options on drop down menu.

Popular Posts

Facebook

Blog Archive