விரைவில் வருகிறது விண்டோஸ் - 9 !!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் - 9 வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று செய்திகள் வருகிறது .
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வந்த
செய்திகளின் படி அந்த நிறுவனம் பெரிய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை
செப்டம்பர் கடைசி வாரத்தில் நடத்த இருப்பதாகவும் , அந்த சந்திப்பில்
விண்டோஸ் - 9 ஓ.எஸ் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
விண்டோஸ் - 9 ஓ.எஸ் தொகுப்பில் மொபைலில் மட்டுமே இருந்து வந்த மொபைல் அசிஸ்டண்ட் ஆன கோர்டனா , இந்த புதிய ஓ.எஸ் இல் இடன் பெற இருக்கிறது . மைக்ரோசாப்ட் நிறுவனம் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .