Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?
ஆன்ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது
பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது
அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்ட்ராய்ட் play
store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.
என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..
முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.
அதை இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி
அது உங்கள் எஸ்டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்