Whats App For Web
தற்போது
வாட்ஸ் அப் தனது அடுத்த கட்ட சேவையை மொபைல் போன் அல்லாத கம்யூட்டரிலும்
புதன்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேசனாக
மட்டும் இருந்தது.
இனி கம்ப்யூட்டரில் இணையதளத்திலும் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் வெப் என்ற இந்த புதிய வலைதள சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும். (பேஸ்புக் போல்)
தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

https://web.whatsapp.com/