Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?


ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.










சிலர் உபயோகம் இல்லாத Facebook பக்கங்களை Deactivate செய்து வைப்பார்கள். ஆனால் Deactivate செய்த Facebook பக்கம் Register செய்யப்பட்டEmail ID அல்லது Phone Nummber ஐ கொண்டு வேறு Facebook Account திறக்கமுடியாமல் இருக்கும். அதே போன்று Deactivate செய்த Account இல் இருக்கும் Username மீட்டெடுக்கவும்முடியாமல் இருக்கும்.

இதற்காக ஒரு வழி உள்ளது 14 நாட்களில் உங்கள் facebook பக்கத்தைDelete செய்து விடலாம்.

1. உங்கள் கணனியில் Internet Browser இல் ஒரு Tab இல் நீங்கள் Delete செய்ய விரும்ம்பும் Facebook பக்கத்தை Login செய்து கொள்ளுங்கள்.

2. மற்ருமொரு Tab ஐ Open செய்து கீழே உள்ள Link ஐ Open செய்யுங்கள்.
https://www.facebook.com/help/delete_account

3. அதில் Delete செய்வதற்கு Delete என்று காட்டும். அதற்கு Click செய்து உங்கள் Password மற்றும் அதில் தரப்படும் கப்ச Code ஐ சரியாக நிரப்பி உங்கள் Facebook பக்கத்தை Delete செய்து கொள்ளுங்கள்.

14 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் Account ஐ மீட்டெடுப்பது எவ்வாறு?அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல உங்கள் Facebook Email/Username மற்றும் Password கொடுத்து open செய்யுங்கள் Cancel Deleting நு காட்டும் அதுக்கு Click செய்தால் போதும்.

Popular Posts

Facebook

Blog Archive