மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா?

********* ******** ******** **********

நேற்று மெடிக்கல்   ஷாப்புக்குச் சென்று

Omez -20 Capsule. வாங்கினேன்.

வழக்கமாக ஒரு கேப்சூல் 4.50₹ வாங்குவார்கள். நேற்றும் அதே விலையைச் சொன்னார்கள்.10 கேப்சூல் வாங்கினேன். பிறகு எக்ஸ்பைரி டேட்டை பின்னால் பார்த்தேன். அப்போதுதான் 15 கேப்யூல் விலை 36 ₹ என போட்டிருந்ததை கவனித்தேன் அவ்வாறு எனில் விலை குறைந்துள்ளது என கண்டு கொண்டு " என்னங்க விலை குறைந்துள்ளதே! பழைய விலையே சொல்றீங்க? என்றேன்.

அதன் பின் ஒரு கேப்சூல் 2.50₹ தந்தார்.

ஆக, ஏமாற்றப் பார்த்துள்ளார்.

பின் வீடு வந்து இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்ததில்.

886 வகை மெடிசின்ஸ் விலை குறைந்துள்ளது தெரிந்தது. 15% முதல் 60% வரையிலான  விலை குறைந்துள்ளது.

இவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து நோயுக்குமான மருந்து,மாத்திரைகள்.

மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பை ஏன் ஊடகங்கள் மறைத்தது.அல்லது நம் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
Forwarded as Received!

Popular Posts

Facebook

Blog Archive