திங்கள், 17 நவம்பர், 2014
தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.
ஆம். நண்பர்களே..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே
இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக்
கொண்டுள்ளனர்.
காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.
அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல்,
வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை
பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ஓய்வு
நேரங்களில் டி.வி பார்ப்பது. அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவது என்பன
போன்ற செயல்களால் பெண்மணிகளும் தங்களுடைய உடம்பை
பருமனாக்கிக்கொள்கின்றனர்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகே,தன்னுடைய உடம்பு பருமனாவதை
உணர்வார்கள். அந்த உணர்வைப் பெற்றவுடனே, “அட்டா… இவ்வளவு குண்டாயிட்டமே…
உடம்பை குறைக்க வேணுமே…” என்று அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப்
பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.
ஒரு சிலர், கண்டிப்பாக உடம்பை குறைத்தே ஆக வேண்டும். உணவு
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அதைச்
செயல்படுத்தாமல் வெறும் எண்ணத்துடனே இருந்துவிடுவார்கள். காரணம் அதற்கான
நேரம் இல்லை.. என்று சொல்லித் தனக்குத் தானே சமாதானம் செய்துகொள்வார்கள்.
இப்படி சூழ்நிலைகளும், மனதின் என்ன ஓட்டங்களும் இருக்குமானால் எப்படி உடம்பைக் குறைக்க முடியும்?
முதலில் நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.
தொடர்ச்சியாக,முறையான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் உடம்பு எடை குறைய
ஆரம்பித்துவிடும்.
சரி.. எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப்
பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக்
குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல்
அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது.
அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக
குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும்
பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக
பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச்
சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும்
உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே…உடம்பைக் குறைக்க
இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி வரும் பதிவுகளில்
காண்போம்.
மிக்க நன்றி.
- தங்கம்பழனி.
ஞாயிறு, 16 நவம்பர், 2014
YouTube ல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்
Author: Infomas | நவம்பர் 16, 2014 |

வீடியோக்களுக்கு சில மேக்கப் வேலைகள் செய்தால் இன்னும் சிறப்பா இருக்கும்.
இப்படி நீங்கள் எடிட் பண்ணி அழகூட்டின வீடியோவை YouTube தளத்தில் அப்லோட் பண்ணலாம்.
அதுக்கு உங்க்கிட்ட google account இருக்கணும்.. இப்பதான் எல்லோரும் ஜிமெயில் யூஸ் பன்றோமே.. அது இருந்தாலே போதும்.
இப்போது
Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து
Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.
இப்போது
உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். இங்கிலீஸ்ல தலைப்பு வச்சா
இன்னும் சூப்பரா இருக்கும். அதுதான் நிறைய வியூஸ் கொண்டுவரும்..தலைப்பு
சிம்பிளா இருந்தாலே போதும்.
வீடியோவில் எதைப்பற்றியது என்று கூறிப்பிட Description பகுதியில் சொல்லுங்கள்.
Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும்.
இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.
உங்கள்
வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு
சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation
to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல்
அனுப்பும்.
அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அதற்கான
சுட்டி: YouTube Partner Program: Interest Form -
http://www.youtube.com/partners/contact_info?page=start&partner_type=C
இப்போது
Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க
வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும்.
எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
பலருக்கு
இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள்
காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள்.
தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும்
அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.
Adsense Approval கிடைத்தவுடன் உங்கள் வீடியோ பிளே ஆகும்போது Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்.
1. Overlay in-video ads - இந்த டைப் விளம்பரம் வீடியோவின் கீழ்பகுதியில் காட்டப்படும் விளம்பரம். சிறியது.
TrueView in-stream ads – இந்த டைப் விளம்பரமானது வீடியோ ஒளிபரப்புவதற்கு முன்பு சில நொடிகள் அட்வான்சாக தோன்றும் விளம்பரம்.
நீங்க
எத்தனை வீடியோக்கள் upload செய்றீங்கன்னு பொறுத்துதான் உங்களுக்கு பணம்
கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால்
அதற்கேற்ப தான் வருமானம்தான் கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப கம்மியாதான்
இருக்கும்.
எந்தெந்த மாதிரியான வீடியோக்களை Upload செய்யலாம் ?
நான்
ஏற்கனவே சொன்ன மாதிரிதான்.... சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள்,
திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி,
சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங்,
அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.
ஆங்கில
அறிவு இருந்தால் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட
பயன்படுத்தலாம். ஆனால் தமிழ் வீடியோக்கள் பார்வையிடும் வீதம் குறைவாகவே
இருக்கும்.
முக்கியமான குறிப்பு:
சினிமா
படம், சினிமா பாடல்..வீடியோக்களை இதில் பயன்படுத்த கூடாது. அப்படி நீங்கள்
ஏதாவதுத எடிட்டிங் செய்து பயன்படுத்தினாலும் அதற்கு ஆட்சென்ஸ்
வருமானமெல்லாம் கிடைக்காது. . எந்த வீடியோவாக இருந்தாலும் உங்கள் சொந்த
வீடியோவாக இருக்க வேண்டும்...
வீடியோவுக்கு
எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்த
கூடாதுங்க... காரணம் அந்த ஆடியோ ஸ்வாப் வசதியைப் பயன்படுத்துற வீடியோவுக்கு
காட்டப்படற வீளம்பரங்களுக்கான வருமானம் சத்தியமா உங்க கணக்குல வந்து
சேராது.. அது கூகிள் கணக்குலதான் போய் சேரும்.
நன்றி: பிரபு கிருஷ்ணா.
புதன், 12 நவம்பர், 2014
லிபர்டேசியா (LIBERTAGIA) எந்த ஒரு முதலிடும் இல்லாமல் இணையத்தில் வருமானம் பெறும் நிறுவனமாகும்.
Author: Infomas | நவம்பர் 12, 2014 |
லிபர்டேசியா (LIBERTAGIA)
லிபர்டேசியா (LIBERTAGIA) எந்த ஒரு முதலிடும் இல்லாமல் இணையத்தில்
வருமானம் பெறும் நிறுவனமாகும்.
இங்கு நீங்கள் குறைந்தபட்சமாக மாதம் 60$ பெறலாம்.
இங்கு நீங்கள் தினமும் ஒரு 15 விளம்பரங்களை மட்டும் பார்க்க வேண்டும்.
ஒருநாளைக்கு 3$ வருமானமாக கிடைக்கும். வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும்
விளம்பரங்களை பார்த்தால் போதுமானது. நீங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு
பார்த்தாலும் 5 நாட்களின் வருமானம் மட்டுமே கிடைக்கும்...
குறைந்தபட்ச பணம் பெறும் தொகை 300$ ஆகும்.
வருமானம் பெற நீண்ட நாட்கள் ஆகுமோ என என்னுகிறிர்களா...!
அந்த கவலை தேவையில்லை. லிபர்டேசியா நிறுவனம் நமக்கு 6 நிலைகளில்
வருமானத்தை தருகிறது.
அதாவது 6 நிலை வருமானம் என்பது நமக்கு கீழே நேரடியாக இணையும் அத்தனை
நபர்களும் நம் முதல் நிலை ஆவார்.... அவருக்கு கீழ் இணையும் அனைவரும்
நமக்கு இரண்டாம் நிலை ஆவார். இப்படியே 6 நிலைகள் வரை நமக்கு வருமானம்
கிடைக்கும்.
நமக்கு கீழ் 6 நிலைகளிலும் உள்ள அனைவரும் பெறும் வருமானத்தில் இருந்து
நமக்கு 1% ரேபிரெல் கமிஷனாக மாத மாதம் கிடைக்கும்.
உதாரணமாக உங்கள் கீழ் நிலையில் ஒருவர் மாதம் 100$ வருமானம் பெறுகிறார்
என்றால் அதில் 1% அதாவது 1$ உங்களுக்கு ரேபிரெல் கமிஷனாக கிடைக்கும்
எத்தனை நபர்கள் உங்கள் குழுவில் இணைகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் உங்கள்
வருமானம் அதிகமாகும். அப்பொழுது உங்களுக்கு 300$ என்பது சாதரணமாக
பெறகூடிய வருமானமாக இருக்கும்.
உங்களுக்கு மேலும் வருமானம் பெற எண்ணம் இருந்தால் Free membership- ல்
இருந்து upgrade செய்து அதிக வருமானம் பெறலாம்.
இதில் வருமானத்தை பெற LIBERTAGIA நிறுவனம். தன் நிறுவனத்தின் பெயரிலே
நமக்கு மாஸ்டர் கார்டை வழங்குகிறது. அதன் முலம் நம் வருமானத்தை
பெற்றுகொள்ளலாம்.
குறிப்பு - இத்தளத்தில் ஒரு கணினியில் ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே
வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை...உங்கள் குடும்ப
உறுபினர்களுக்கு ID PROOF மற்றும் BANK AC இருந்தால் அனைவருக்கும் கணக்கை
துவங்கி நீங்கள் வருமானம் பெறலாம்.
இந்த தளத்தில் எப்படி உறுப்பினர் கணக்கு தொடங்குவது? எப்படி பணம்
சம்பாதிப்பது? என்பதை பற்றி பார்ப்போம்
Step1:பின்வரும் Register button கிளிக் செய்யவும்
Step3: இப்பொது பின்வரும் திரை ஒன்று தோன்றும்.அதில் உங்கள் விவரங்களை
சரியாக கொடுங்கள்.
Step4:
Member Info இங்கு உங்களுக்கு விருப்பமான யூசர்நேம் கொடுங்கள்
Personal Info
First name and Surname: இங்கு உங்கள் பெயரை கொடுங்கள்
Document: உங்கள் ட்ரிவிங் லிசென்செஸ்(Driving licence), வோட்டர்
ஐடி(voter id), பான் கார்டு(pan card) இதில் ஏதோனும் ஒன்று ID PROOF
நம்பர் கொடுங்கள்
Date of birth: உங்களுடைய பிறந்த வருடம்,மாதம்,தேதி கொடுங்கள்
Email: இங்கு உங்கள் மின்னசல் முகவரியை கொடுங்கள்
Confirm email::திரும்பவும் மின்னசல் முகவரியை கொடுங்கள்
Password: இங்கு உங்களுக்கு தேவையான Password enter
செய்யுங்கள்.password enter செய்யும் போது எண்கல்,குறியீடுகள் சிறிய
abcd மற்றும் பெரிய ABCD ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள்
Confirm password: திரும்பவும் உங்கள் Password enter செய்யுங்கள்
Pincode: உங்கள் பின்கோடு(pincode no ) எண்கல் கொடுங்கள்
Confirm pincode:மீண்டும் உங்கள் பின்கோடு(pincode no) எண்கல் கொடுங்கள்
Captcha:ஆருகிலுல்ல எழுத்துகளை அப்படியா பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்
இறுதியாக Register என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய
libertagia தளத்தில் இருந்து ஒரு confirmation மெயில் வரும்.உங்கள்
libertagia கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.இனிமேல் உங்கள்
வேலையை தொடங்கலாம்.
இனி உங்கள் அக்கௌன்ட் login செய்யுங்கள்.
Step5: libertagia தளத்தில் login செய்த பிறகு.task button கிளிக் செய்யவும்.
Step6 பிறகு.click here to do task button கிளிக் செய்யவும்
Step7: பிறகு.click here to do task button கிளிக் செய்தவுடன் .do
task captacha code வரும் பிறகு go to task click செய்தவுடன் நியூ window
ஓபன் ஆகும்
Step8: அதில் 90 நிமிடங்கள் வரும்.பின்பு captacha code டிபே செய்து
submit பட்டன் கிளிக் செய்யவும்.இத போல் 15 task பண்ண வேண்டும்.15 task
ஒரோ நரத்தில் செய்து முடிக்க வேண்டும்
http://libertagia.com/arunice

Step2: பிறகு confirm பட்டன் கிளிக் செய்யவும்Step3: இப்பொது பின்வரும் திரை ஒன்று தோன்றும்.அதில் உங்கள் விவரங்களை

ஞாயிறு, 9 நவம்பர், 2014
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..
Author: Infomas | நவம்பர் 09, 2014 |
மென்பொருளின் பெயர் : Blue Stacks
ஆண்ட்ராய்ட்
அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த
மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய
கட்டமைப்பை பெற்றுள்ளது.
இந்த
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்
வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ்,
மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும்
கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.
உதராணமாக ஆண்ட்ராய்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.
கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:download bluestacks for mac and windows pc
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி?
- முதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
- அடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
- தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.
- உங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும்.
- அல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும்.
நன்றி
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் மென்பொருள்..!
Author: Infomas | நவம்பர் 09, 2014 |
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல்
விளம்பரங்கள் குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப்
படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை
படிப்பதிலிருந்து மறைக்கும்.
இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக
கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு
விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர்.
இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் செய்யும்.
அதே போன்று உலகில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், தங்களுக்கு விருப்பமான
வீடியோக்களை யூடியூப் தளத்தின் மூலம் கண்டு களிக்கின்றனர். விளையாட்டுச்
செய்திகள் முதல், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் வரை எந்த ஒரு
நிகழ்வாகட்டும் உடனுக்குடன் யூடியூபில் வீடியோவாக தரவேற்றப்படுகிறது.
ஒரே நாளில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்படும் யூடியூப்
தளத்தில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பயன்மிக்க
வீடியோக்களும் அதில் அடங்கியுள்ளன.
இவ்வாறு உள்ள யூடியூப் வீடியோக்களை தற்பொழுது அதிகம் விளம்பரங்கள்
சூழத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பும்,
பார்த்துக்கொண்டே இருக்கும்போது இடையிடையேயும் விளம்பரங்களும் தோன்றும்.
இப்படி வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே விளம்பரங்களும் தோன்றுவதால்
வீடியோவை பார்ப்பதில் ஒரு வித சலிப்பு, வெறுப்பு ஏற்படும்.
இவ்வாறு இணையத்தில் பல்வேறு தளங்களில் பல பயன்மிக்க தகவல்கள்
இருப்பினும், அவற்றை காணும்போது சில நேரங்களில் இதுபோன்ற விளம்பர
இடையூறுகள் ஏற்படும். விளம்பர இடையூறு இல்லாமல் ஒரு வீடியோ முழுவதையும்
பார்க்கவும், விளம்பர இடையூறின்றி இணையதளங்களை வாசிக்கவும் உதவுகிறது ADD
Block போன்ற Add On தொகுப்புகள்.
இத்தொகுப்புகளில் வேலை என்னவென்றால் நாம் வாசிக்கும் இணையதளம், அல்லது
வீடியோ பார்க்கும் இணையதளமொன்றில் தோன்றும் விளம்பரங்களைத்
தடைசெய்வதுதான். காட்சிக்கு விளம்பரங்கள் தோன்றாமல் தடைசெய்துவிடுவதால்
விளம்பர இடையூறு ஏதுமின்றி விரைவாக அத்தளத்தை வாசிக்க முடியும்.
கூகிள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரசித்திப் பெற்ற வலை உலவிகளுக்கென அத்தளங்களே இத்தகைய ஆட்ஆன் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் பயன்படுத்துபவர்களெனில் இந்த
முகவரியில் சென்று உங்கள் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால்
செய்துகொள்ளலாம்.
ஃபையர் பாக்ஸ் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்ய
இந்த ஆட்ஆன் தொகுப்புகளை எப்படிப் பயன்படுத்துவென அத்தளங்களிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி.
- தங்கம்பழனி
வியாழன், 6 நவம்பர், 2014
Author: Infomas | நவம்பர் 06, 2014 |
கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
தினமும் புதிய புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு
இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது.
ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம்
மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும்
மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது.
இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும்.
சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus
sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத்
தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே
நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க
முடியாது.
அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே
மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது
முற்றிலும் இலவசமே..
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள்
பதிந்திருந்தாலும் கூட பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதால்
மால்வேர் பாதிப்பிலிருந்து உங்களுடைய கணினியை நீங்கள் பாதுகாத்திட
முடியும். ஆண்டி வைரஸ் மென்பொருளுடன் மைக்ரோசாப்டின் சிஸ்டம் ஸ்வீப்பர்
மென்பொருளையும் பயன்படுத்துவதால் உங்கள் கணினிக்கு கூடுதல் பாதுக்காப்பு
கிடைக்கும்.
சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளின் பயன்கள்: (Features of System sweeper)
- இது மால்வேர் மற்றும் ஸ்பைவேர் நச்சு நிரல்களுக்கு எதிராக திறமையாக செயல்பட்டு அவற்றை நீக்கிட உதவுகிறது.
- மைக்ரோசாப்டின் தயாரிப்பு என்பதால் நம்பகத்தன்மை அதிகம்.
- இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடியும். எனவே இணைய இணைப்பு இல்லாத கணினியில் நிறுவியும் பயன்படுத்தலாம்.
- நேரடியாக கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது என்றாலும் Removal Device களான Pendrive, CD, DVD போன்றவைகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
- அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இதை எளிதாக எடுத்துச் செல்லலாம்..
- நீங்கள் வெளியிடங்களில் மற்ற கணினிகளைப் பயன்படுத்தும்பொழுதும் அக் கணினியை இம்மென்பொருள் மூலம் மால்வேர் உள்ளதா என சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
- வைரஸ் பிரச்னை காரணமாக உங்களுடைய கணினி Boot ஆகவில்லை என்றால் இம் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்கும் சிடியைப் பயன்படுத்தி பூட் செய்து கொள்ள முடியும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் பயன். அவ்வாறு கணினியை தொடங்கச் செய்யும்பொழுது, கணினி boot ஆகாமல் தடுத்த வைரஸ், மால்வேர்களை, அழித்து, கணினி பூட் செய்கிறது.
- இந்த மென்பொருள் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் (Malware and spyware attacks) தாக்குதலிருந்து கணினி பாதுகாக்க மட்டுமே அன்றி ஒரு முழுமையான ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லை. அதனால் ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளை அப்படியே பயன்படுத்துங்கள்..
Download Free Microsoft’s System Sweeper Sys64Bit
நன்றி.
-தங்கம்பழனி
Informations
Read More
Englisn==>> http://masinfom.blogspot.in/
வயிற்றுப் போக்கைத் தடுக்கும் புதிய தடுப்பூசி..!
Author: Infomas | நவம்பர் 06, 2014 |
குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.
’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அதாவது இசை என்பது நோயைக்கூட விரட்டும்
சக்தி படைத்தது, இனிமையானது. அதைக் காட்டிலும் இனிமையானது குழந்தை பேசும்
மழைலை வார்த்தைகள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
மழலை மொழியில் மயங்காதார் யாருமே இருக்க முடியாது. அத்தகைய மழைலைச்
செல்வங்களை நோயிலிருந்து காத்து, பேணி வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.
நம் நாட்டில் பல்வேறு நோய்களால் பாதிகப்பட்டு ஒன்று முதல் ஐந்து வயது
வரையுள்ள குழந்தைகள் இறந்து போகின்றனர். குறிப்பாக வயிற்றுப் போக்கால்
பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 1.60 லட்சம்
குழந்தைகள் இறக்கின்றனர் என்று புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆண்டுக்கு வயற்றுப் போக்கால் இத்தனை குழந்தைகள்
இறந்துவிடுகின்றனரா? என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனினும்
வயிற்றுப் போக்கைத் தடுக்க 1985ம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடந்து
வந்துகொண்டிருந்ததன் பலனாக தற்போது வயற்றுப் போக்குக்கான தடுப்பூசி கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.
“ரோட்டோ வைரஸ்” என்ற இத்தடுப்பூசி மிக குறைந்த விலையில் அனைத்து
தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது. இனி
வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பது இரண்டாண்டுகளில் வெகுவாக குறைந்து,
வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என
உறுதியாக நம்பலாம்.
ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கை தடுக்கும் தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்:
(features of the rotavirus vaccine )
- முழுக்க முழுக்க, இந்திய மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து, இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
- பயோ டெக்னாலஜி துறையும், ஐதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோ டெக்-(Bharat Bio Tech) என்ற நிறுவனமும் இணைந்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
- வேலூர் மருத்துவமனை, புனே மருத்துவமனை மற்றும் டில்லி மருத்துவமனை என, மூன்று இடங்களில், இந்தத் தடுப்பூசிகளின் பரிசோதனை நடைபெற்றது.
- பரிசோதனையின் போது, சர்வதேச நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. மிக, மிக எச்சரிக்கையாக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.
- அடுத்த, எட்டு மாதங்களுக்குள், “ரோட்டா வைரஸ்’ தடுப்பூசி (Rotavirus vaccine) சந்தைக்கு வந்து விடும். குழந்தை பிறந்ததில் இருந்து, 6வது வாரம், 10 வது வாரம் மற்றும், 14வது வாரம் என, மூன்று முறை, இந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு போட வேண்டும்.
- மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின், அனுமதி கிடைத்ததும், ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில், 150 ரூபாய்க்கு, இந்த தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
- இந்த தடுப்பூசி மருத்துவ உலகில், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகம் இல்லை. நம்நாட்டில் மட்டுமின்றி, ஏழை நாடுகளும், இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள முன்வரும்.
பலருக்கும் பயன்படும் என்பதால் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறேன். செய்தியைத் தந்த தினமலருக்கு நன்றி.
ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ், விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...
Author: Infomas | நவம்பர் 06, 2014 |
ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...
1. வாட்ஸ்அப் (WhatsApp)
மிகப்
பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்,
விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப்
பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச
பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால்
அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர்.

வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும்.
2. வைபர் (Viber)
இந்த
வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ
மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும். இவை
அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200
மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ்
போன்களில் பயன்படுத்துகின்றனர்.

வைபர் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
3. ஸ்கைப் (Skype)
அந்த
அப்ளிகேஷனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. பெரும்பாலான நண்பர்கள் இதைப்
பயன்படுத்திக்கொண்டுள்ளனர. இது டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்போன்,
ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் பயன்படுத்தப்படுகிறது. 663
மில்லியன் பயனர்கள் இப்பொழுது இந்த அப்ளிகேஷனைப்
பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

ஸ்கைப் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
4. லைன் (Line)
மற்றுமொரு
பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் இது. உலகளிவில் 250 மில்லியன் பயனர்களைக்
கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமும் free messages, free voice calls
ஆகியவற்றைச் செய்ய முடியும். இருநூற்றி முப்பத்தொரு நாடுகளில் இந்த
அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.

5. பேஸ்புக் மெசன்ஜர் (Faceboo Messenger)
பேஜ்புக்
மேனேஜர் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம். இதன் மூலம் photos,
stickers, smileys போன்றவற்றையும் அனுப்ப முடியும். விண்டோஸ்போன்களுக்கு
இந்த அப்ளிகேஷன் தற்போது இல்லையென்றாலும், விண்டோஸ் டெஸ்க்டாப்பில்
பயன்படுத்த முடியும்.

பேஸ்புக் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு
இவை அனைத்தும் கூகிள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும்.
நன்றி.
Missed Calls reminder Android apps மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆண்ட்ராய் அப்ளிகேஷன்
Author: Infomas | நவம்பர் 06, 2014 |
Missed Calls reminder Android apps
மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆன்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன் இது. நீங்கள் பிசியாக இருக்கும்போது உங்களுக்கு வரும் மிஸ்டுகால்களை நினைவூட்ட இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.
அனிடூ என்ற பெயர் கொண்ட இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். இந்த மென்பொருளில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.
Missed Calls reminder Android apps
பேச்சு மூலம் ஆண்ட்ராய்ட் போனை செயல்படுத்துவது, ஜிமெயில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
தவறிய அழைப்புகளை நினைவூட்டுவதற்கும் பயன்படுகிறது.
Missed Calls reminder Android apps
Any.Do அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய சுட்டி; Download Android missed call alert apps

செவ்வாய், 4 நவம்பர், 2014
உங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம்ப்யூட்டர் மென்பொருள் !
Author: Infomas | நவம்பர் 04, 2014 |
ஒன் line சொல்லுவேன் ! இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை !!!!l
இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த ஆளே இல்லை ! என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு ! அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது !!
அந்த தேவையுடைய ,,,,சின்ன pen drive வை சரியான
முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் !
இல்லை ! என்ற தான் சொல்லவேண்டும் !!!!
வேகமாக வருவோம் ! pendrive USBல் வேகமாக மாட்டுவோம் ! file copy ஆனத ,,,,,,டக் என்று கழட்டிவிட்டு ஓடிவிடுவோம் !! வயதானவர்கள் தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள் !!!!
இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?
இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ! ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய நிலை வரும் !!! device errors, data corruption .,,
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive
கழட்டுகிறோம் .
safety remove கொடுக்காமலே pendrive கழட்ட
ஒரு மென்பொருள் உதவியாக இருக்கிறது !
+++++++++ USB Disk Ejector+++++++++
இது மிக எளிமையாக வடிவமைக்கபட்டுள்ளது!
இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.
இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது ! உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது ) .
Download link :
https://docs.google.com/file/d/0B4RkWC6UtqWrUUtKWkg1bVktZ1U/edit
இதை நிறுவிய பிறகு !! pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or ender பத்தானை தட்டினால் போதும் !
தானாகவே safe remove செய்துவிடும் !!

Plzz Share
தொடர்ந்து இணைத்து இருங்கள் Computer Tips & Tricks

Android recycle bin pro FOR FREE
Author: Infomas | நவம்பர் 04, 2014 |

Hellow சகோ
இன்றைய பொழுது இனிமையாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Android Mobileகளின் விற்பனை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதை தொடர்ந்து அதனுடைய Applicationகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .
அதில் நமக்கு உபயோகமானதாக இருப்பது மிகவும் குறைந்த அளவே உள்ளன அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த Android recycle bin( pro )
இது பல மொபைல்களில் inbuiltஆகவே கொடுக்கப்பட்டிருக்கும்
இதனுடைய வேளை நாம் நமது போனில் ் Delete செய்த Fileகளை இதிலிருந்து திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்
Uninstall செய்த Applicationகளையும் இதிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் இது install செய்யப்பட்ட காலத்திலிருந்து எந்தெந்த File delete செய்யப்பட்டதோ அது அத்தனையையும் இது தன்னுடன் இனைத்து வைத்திருக்கும் நாம் தேவைப்படும் நேரத்தில் அதை restore செய்து பெற்றுக்கொள்ளலாம்
Play Storeல் கட்டண முறையில் கிடைக்க கூடிய இந்த Android recycle bin pro இன்று ஒரு நாள் மட்டும் இங்கு இலவசமாக கிடைக்கும் வேகமாக Download செய்து அனைவருக்கும் இது உபயோகப்படும்படி Share செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது
Download details
File Name - Android recycle bin pro
version - 1.5
File Size - 6.42 MB
File Format - Zip (please use z Archiver To Extract this file )
Download link ......... PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS

சனி, 1 நவம்பர், 2014
உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்!
Author: Infomas | நவம்பர் 01, 2014 |
சார்,,, இத நல்ல பாருங்க வருசையா படிச்சு சொல்லுங்க,,,,,?
அ ,,,ஆ,,,, , இ,, ,ஈ,,,,,,,, அப்புறம் என்ன இருக்குனு தெரியல மேடம்!!!!
இப்படி கம்யூட்டருடன் தினமும் குடும்பம் நடத்தி தன் கண்னின் ஒலியை பறிகொடுத்தவர்களின் நிலை இது !
10
முதல் 60 வயது உடைய ஆண்,பெண் அனைவருக்கும் கம்யூட்டரில் இருந்து தன்
கண்களை பாதுகாப்பது என்பது, ஒரு மிக பெரிய சவலாகவும், ஒரு பெரிய
சோதனையாகவும் இருப்பதை இன்று பார்க்கிறோம்!
இதற்கு ஒரு அழகான வழியை காட்டுகிறது EyeDefender எனற மென்பொருள்.

மென்பொருளின் பயன்பாடு :
- மிக எளிமையாக வடிவமைக்கபட்ட மென்பொருள் இது .அதனால் அனைவரும் பயன்படுத்த முடியும்.
- Take a Break என்னும் option நாம் கம்யுட்டரை தொடர்ந்து பார்ப்பதை தடுத்து.குறிப்பிட்ட நேரம் இடைவெளியில் நம் கண்ணிற்கு தேவையான பயிற்ச்சியை கொடுக்கிறது.(or) வண்ண படங்களை திரை முன் தோன்றசெய்து. உங்கள் கண்களை சிறிது நிமிடம் ஓய்வு எடுக்க விழிப்புணர்வு செய்கிறது .
- நமக்கு தேவையான வகையில் இதன் நேர அளவினை மாற்றி அமைக்க முடியும்.

கம்யுட்டரின்
தினமும் பல மணி நேரம் கண் அசையாமல் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த
மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்குறேன் !
உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்த டவுன்லோட் செய்யவும்.
http://eyedefender.software.informer.com/download/?caeae8
இவன் :
அ. முகமது நஸ்ருதீன் .
SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!
Author: Infomas | நவம்பர் 01, 2014 |
சாம்சங் பற்றிய தகவல்கள்:

சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
சாம்சங்
நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம்.
பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங்
பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...
- சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும் மேல்
- சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
- சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
- 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
- சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
- கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
- 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
- சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
- கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
- சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
- டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.
( எங்களுக்கு மொபைல ரெம்ப கம்மியா குடுத்திங்கல நீங்கலாம் நல்லா வரனும் சாமி )
மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்
Author: Infomas | நவம்பர் 01, 2014 |

LED - Light Emitting Diode
LCD - liquid crystal display
RAM - random access memory
ROM - read only memory
WIFI - Wireless Fidelity
GPS - Global Positioning System
GSM - Global System for Mobile Communications
GPRS - General Packet Radio Service
CDMA - Code Division Multiple Access
SIM - Subscriber Identity Module
SMS - Short Message Service
MMS - Multimedia Messaging Service
IMEI – International Mobile Equipment Identity
EDGE - Enhanced Data Rates for GSM Evolution
IMEI – International Mobile Equipment Identity
USB -universal serial bus
OS - Operating system
E MAIL - ELECTRONIC MAIL
இன்னக்கி இந்த அரிவு போதும் மிச்சத்த நாளைக்கி பாத்துகலாம்
செவ்வாய், 28 அக்டோபர், 2014
(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய software :
Author: Infomas | அக்டோபர் 28, 2014 |

அன்பார்ந்த சககோதர்களே ! ஒவ்வொரு நாளும் நமது Computerக்கு தேவையான மிக
முக்கியமான சாப்ட்வேர்களை பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து.
இன்றைக்கு (Hard disk) பிரச்னையை சரி செய்யக்கூடிய ஒரு புதிய சாப்ட்வேர்தான் நாம பாக்கபோறம் !!!
புதிச வாங்கிய Computerல் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத்
தேவையான அடிப்படை software மட்டுமே இருக்குரனால, புதிய Computer
எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத்
தொடங்கிவிடும்.
அதாவது வருடக் கணக்கில் பயன்படுத்தும் Computerன் வேகம் குறைந்துகொண்டே
வரும். காரணம் தேவையென நினைக்கும் மென்பொருள்களையெல்லாம் Download செய்து
அதில் install செய்வதால் , தேவையற்ற கோப்புகளை கணினியில் இருந்து
அழிக்காமல் அப்படியே விட்டுவைப்பதுவும்தான்.
ஒரு சில தேவையில்லாத software நீக்கினால் கூட, அம் மென்பொருள் தொடர்புடைய
ஒரு சில கோப்புகள் கணினியை விட்டு அகலாது. அந்த மென்பொருளின் ஒரு சில
கோப்புகள் கணினியில் உள்ள ரெஜிஸ்ரியில் (Registry) தங்கிவிடும். இதுபோன்று
அகலாமல் இருக்கும் கணினியின் ஹார்ட் டிஸ்கிலேயே இருக்கும் கோப்புகள் சில
நேரங்களில் பிழைச் செய்திகளைக் காட்டும்.

பொதுவாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவம்பொழுது (software instalation on
computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் சேமிக்கப்படும்.
தேவையில்லாத மென்பொருளை நீக்கும்பொழுது குறிப்பிட்ட செக்டரில் உள்ள
கோப்புகள் மட்டும் அழியும். முன் குறிப்பிட்ட ஒரு சில கோப்புகள் மட்டும்
அழியாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்.
இவ்வாறான சூழலில் வேறொரு புதிய மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது,
குறிப்பிட்ட இடத்தை அது எடுத்துக்கொள்ளும். எடுக்கும் இடத்தின் அளவு
மென்பொருளின் அளவிற்கு குறைவாக இருக்குமாயின், அருகில் உள்ள காலியான
செக்டர்களில் (Empty sectors) அத்தகவல்கள் பதியப்படும். இத்தகைய
காரணங்களால் கணினி தொடங்குவதில் தாமதம் ஏற்படும்...
அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட மென்பொருள்களின் அழியாமல் இருக்கும்
கோப்புகள் அங்கேயே தங்கியிருப்பதால் அத்தகைய கோப்புகள் எரர் செய்திகளைக்
காட்டும்.
இத்தகைய பிரச்னைகளை சரிசெய்ய ஒரு அருமையான இலவச software உண்டு.

மென்பொருளின் பெயர்: CheckDiskGUI 1.19
விண்டோஸ் 8, விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸஃ எக்ஸ்பி என அனைத்து
விண்டோஸ் இயங்குதளத்தில் இம்மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது.
மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து எந்த டிஸ்க் டிரைவில் பிரச்னையோ அதைத்
தேர்ந்தெடுக்கவும். பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்துவதன் மூலம்
பிரச்னைக்குரிய Hard disk சரிசெய்யப்படும். (உதாரணத்திற்கு மேலுள்ள
படத்தைப் பார்க்கவும்.)
1.19 MB அளவுள்ள இந்த software Download செய்யச் சுட்டியை அழுத்தவும் :
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...