TNBJP | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: TNBJP

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

TNBJP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNBJP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜனவரி, 2021

பா.ஜ.க 4 வருட ஆட்சி. - BJP - Modi

பா.ஜ.க 4 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை  குழாறுபடிகள்-
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

#விழிப்புணர்வு_மீள்பதிவு..!!

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின 
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்.

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமயம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது.

பின்விளைவு பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று.

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்.

பின்விளைவு , அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து.

உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா?? #மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல் டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள்..

 நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல ,
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..!!

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!TN BJP

பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!

மோடி மாடல் வளர்ச்சி என்பான் ஆனால் என்ன அப்படி செய்தார் என்றால் முழிப்பான்!

எளிமையானவர் மோடி என்பான் ஏனடா ஏழரை லட்சத்துக்கு கோட் போடுகிறார் என்றால் முழிப்பான்!

பின் ஒரு வழியாக ஏலம் விட்டு மக்களுக்கு கொடுக்க என்பான்.
ஏலத்தில் வந்த தொகை எவ்வளவு என்றால் அது பிரதம் நிவாரண  நிதிக்கு போய்விட்டது என்பான்.

சரி  பிரதமர் நிவாரண நிதி எவ்வளவு வந்தது என்றால் அது சொல்ல முடியாத ரகசியம் என்பான்.

மோடி மேடையில் இப்படி முழங்குகிறாரே நிருபர்களிடம் பேச மாட்டேங்கிறாரே என்றால் முழிப்பான்.
ஆனால் அவர்  பாராளுமன்றத்திலேயே பேச மாட்டேங்கிறாரே என வாய்க்குள்ளேயே முனுகுவான்.

மோடி ஏழைத்தாயின் மகன் என்பான் 
ஆனால் மோடி அம்பானிக்கும் அதானிக்கும் விளம்பர மாடலாகவும் அரசு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாரே என்றால் இஞ்சி தின்ன குரங்காய் இளிப்பான்.

திமுகவை திமுக தலைவரை ஊழல்வாதி என்பான்.ஏனடா அவர் மேல் ஒரு வழக்கு கூட போட்டு தண்டனை வாங்கி தரவில்லை என்றால் முழிப்பான் .

திராவிட இயக்கங்களால் தான் தமிழ்நாட்டோட வளர்ச்சி கெட்டுபோனது என ஒப்பாரி வைப்பான்.
தேர்தல் நேரத்தில் மட்டும் திராவிட கட்சியோடு ஏன் கூட்டனி வைக்க அலைகிறீர்கள் என்றால் ஊமை பாஷை பேசுவான்.

குஜராத் வளர்ந்து விட்டது என்பான் அப்புறம் ஏனடா கூலி வேலைக்கு குஜராத்திகள் வருகிறார்கள் என்றால் கொழுக்கட்டையை வாயில் வைத்திருப்பவன் போல் இருப்பான்.

இந்தியாவின் வளர்ச்சி மோடி தான் கொண்டு வந்தார் என்பான்.
அதற்கு பிஎஸ்என்எல், ரயில்வே,எல்ஐசிகளை  ஏன் விற்கிறார்  என்றால் விழிப்பான்.

எதற்கெடுத்தாலும் சோனியா வெளிநாட்டுக்காரர் என்பான்.
 ஆனால் உள்நாட்ட்டிலேயே இல்லாமால் எந்நேரமும் உலக நாடுகளுக்கு  மோடி ஏன் ஊர் சுற்றுகிறார் என்றால் எதையாவது சொல்லி நம் காதில் பூ சுற்றுவான்.

நியாயம் நீதி தான் மோடி ஆட்சி என்பான்.
அமித்ஷா வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி கதை என்னவானது எனக்கேட்டால் ஓடிப்போவான்.

பாகிஸ்தான் என்றால் பாய்வான்.
 சீனா என்றால் பம்முவான்.
பாகிஸ்தானுக்கு படை அனுப்புகிற மோடி 
நம்மை அடிக்க வருகிற சீனாவுக்கு ஏன் அனுப்பவில்லை என்றால் அதான் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆப்புகளை தடை செய்து விட்டாரே என் பரவசம் அடைவான்.

மோசமான பொருளாதாரம்  பற்றி கேட்டால் அதை அரசு பார்த்துக்கும் என்பான்
ஆனால் ஆட்சிக்கு வர ஓட்டுக்காக யார் காலிலும் விழுந்து எழுவான்..

ஆட்சிக்கு வந்த பிறகு அத்வானியை எட்டி உதைத்தது போல் அடித்தட்டு மக்களை உதைக்கும் மோடியை அறிவாளி என்பான்.

காரி துப்பும் சு.சாமியிடம் போக மாட்டான்.
கவுரவமாய் விமர்சிக்கும் சிதம்பரத்திடம் வருவான்.

சங்கி மங்கிகளே 
ஒழுங்கா ஆட்சி பண்ண தெரியலைன்னா ஓடி போய் ஓரமா ஜால்ரா தட்டுங்கடாடோய்!!

Popular Posts

Facebook

Blog Archive