பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

பாஸ்வேர்ட் மறந்துடுச்சா.கவலையே படாதீங்க...

ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும்.

'
நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களும் உண்டு. 
அல்லது எப்பொழுதோ பயன்படுத்திய பழைய பாஸ்வேர்ட்அடிக்கடி மனசுக்குள், நினைவிற்கு வரும். ஆனால் என்ன செய்தாலும் புதிதாக மாற்றின பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகத்துக்கு வரவே வராது.. 
இப்படி நீங்கள் எப்பொழுதாவது கணினியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு புலம்பியிருக்கிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இந்த கட்டுரையை படிங்க....

"நான் மறக்கவே மாட்டேன்ப்பா.. எனக்கு பிரைன் மெமரி பவர் (Brain Memory Power)அதிகம்" என்று சொல்பவர்களுக்கு கூட கண்டிப்பாக இது பயன்படும். நீங்களும் படித்துப் பாருங்கள்.. உங்களோட நண்பர்களுக்கும் சொல்லுங்க.

உங்களோட கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் உங்களுக்கு அடிக்கடி மறந்து போய்விட்டால் என்ன செய்வது? 

அதற்கான தீர்வை இப்பொழுது பார்ப்போம். 

நிச்சயம் உங்களிடம் USB Pendrive இருக்கும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்வது தற்போதைய புதிய தொழில்நுட்பமாக உள்ளது.

அதாவது நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சிடாமல், உங்கள் யூ.எஸ்.பி (பென்டிரைவை) இணைப்பதன் மூலம் கணினி பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு திறந்துகொள்ளும். இவ்வாறு உங்கள் கணினிக்கு யூ.எஸ்.பி. அல்லது பிளாஃபி மூலம் பாஸ்வேர்ட் செட் செய்யும் முறைக்கும் PASSWORD RESET DISK என்று பெயர்.

PASSWORD RESET DISK உருவாக்குவது எப்படி?
  • உங்கள் கணினியை உயிர்ப்பித்துக்கொள்ளுங்கள்.
  • Start button கிளிக் செய்து Control Panel செல்லுங்கள்.
  • யூசர் அக்கவுண்ட்ஸ் (USER ACCOUNTS)என்பதில் கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் பயனர் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது தோன்றும் பக்கத்தில் இடதுபுறம் Create a Password Reset Disk கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய USB Drive அல்லது பிளாஃபி டிஸ்க் கேட்கும்.  USB Drive ஐ செருகவும்.
  • அடுத்து அது கேட்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். அதாவது தற்பொழுது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் Password Reset Disk உருவாக்கிக்கொள்ளுங்கள்.
Password Reset Disk பயன்படுத்துவது எப்படி?
1.        உங்கள் கணினியை உயிர்ப்பித்தவுடன் Welcome Screen தோன்றும்.
2.        பிறகு உங்கள் யூசர் நேம் கொடுத்து என்டர் அழுத்தவும்.
3.        இப்பொழுது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை இணைக்குமாறு செய்தி தோன்றும்.
4.        அடுத்து யூஸ் யுவர் பாஸ்வேர் டிஸ்க் (use your password Disk) என்பதில் கிளிக் செய்யவும்.
5.        அப்பொழுது பாஸ்வேர்ட் ரீசெட் விசார்ட் password reset wizard திறக்கும்.
6.        அதனைத் தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட்(password) உருவாக்குவதற்கான வழிமுறைகள் கிடைக்கும். அவ்வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் புதிய பாஸ்வேர்ட் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் பாஸ்வேர்டை மறக்கும்பொழுதும் இந்த பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு

இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு 󾦀

முதலில் உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணிட்டு, அப்புறம் டவுன்லோட் பண்ணுங்க 

☆★☆ --------> Kaththi - Official 3D Game <-------- ☆★☆

லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.skyTou.kaththi3dgame

Windows மொபைல் பயன்படுதுரவங்க கீழே உள்ள லிங்க் இல் சென்று டவுன்லோட் பண்ணிகொங்க

For Windows User : http://www.windowsphone.com/en-us/store/app/kaththi-official-3d-game/c2b6f575-b6c6-4932-81fa-804792e928f3

Enjoy 󾍛󾍛

உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள் 

====================================================
ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment Box இல் கேளுங்கள்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள் 

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅] 

..☆ Like ✔: ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps
இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு
முதலில் உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணிட்டு, அப்புறம் டவுன்லோட் பண்ணுங்க
☆★☆ --------> Kaththi - Official 3D Game <-------- ☆★☆
லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.skyTou.kaththi3dgame

Windows மொபைல் பயன்படுதுரவங்க கீழே உள்ள லிங்க் இல் சென்று டவுன்லோட் பண்ணிகொங்க

For Windows User : http://www.windowsphone.com/en-us/store/app/kaththi-official-3d-game/c2b6f575-b6c6-4932-81fa-804792e928f3

Enjoy
உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள்
====================================================
ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment Box இல் கேளுங்கள்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
windows 10
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ புறக்கணித்துவிட்டு விண்டோஸ் 10 என பெயரிட்டுள்ளது.
புதிய வசதிகள்:
Start Menu:
windows 10 start menu
விண்டோஸ் 7 போன்ற பழைய விண்டோஸில் உள்ளது போல ஸ்டார்ட் மெனுவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும் நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
Apps Window:

windows 10 App
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேசன்கள் இனி சாதாரணமான டெஸ்க்டாப் அப்ளிகேசன்கள் செயல்படுவது போல தனி விண்டோவில் செயல்படும்.
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்கள்:
windows 10 multi screen
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்களை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
Task View:
windows 10 task view
நாம் திறந்திருக்கும் அனைத்து கோப்புகள், அப்ளிகேசன்களை பார்க்க புதிய டாஸ்க் வீவ்.
மேலும் பல வசதிகளுடன் விண்டோஸ் 10 இயங்குதளம் 2015-ஆம் வருடம் வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்குமா? அல்லது அனைவரும் பணம் கட்டி இதனை பெற வேண்டுமா? என்பதை மைக்ரோசாப்ட் தெரிவிக்கவில்லை.
இதன் சோதனைப்பதிப்பை http://preview.windows.com/ என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இது சோதனை பதிப்பு என்பதால் பிரச்சனைகள், பிழைகள் இருக்கலாம்.

வியாழன், 2 அக்டோபர், 2014

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன உணவு மருத்துவம்
– கே.எஸ்.சுப்ரமணி

நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சோரியாசிஸ் குணமாகும்!
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.

நெஞ்சு வலியா?
அடிக்கடி நெஞ்சு வலியா? ஆனால் பரிசோதனையில் இதயம் நன்றாக இருக்கிறதா? இந்த நிலையில் மாதுளம்பழம், திராட்சைப்பழம் முதலியவற்றை வீட்டிலேயே சாறாக்கி அருந்தி வரவும். கொலாஸ்ட்ராலை மாதுளம் பழமும், நெஞ்சு வலியை திராட்சை சாறும் நீக்கிவிடும். 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் புட் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இதயநோய் அதிகரித்து வருவதற்கு துரித உணவு வகைகளும் காரணமாக இருக்கினறனவாம்.

பெண்களுக்கு வாழைப் பூ!மாதவிலக்குக் கோளாறுகள் உள்ளவர்கள் அவிக்கப்பட்ட வாழைப் பூவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்குக் கட்டுப்படும். ஒழுங்கற்ற மாதவிலக்கை அறுபது கிராம் பீட்ரூட் குணமாக்கும். அறுபது கிராம் பீட்ரூட்டைச் சாறாக்கித் தினமும் அருந்தவும். மாதவிலக்கு நேரத்தில் இதைப் போல் மூன்று முறை தினமும் அருந்தவும். இல்லையெனில் சுக்குக்காபி அருந்திவரவும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கப் பசும்பால் அருந்துவதும் நல்லது.

எலுமிச்சம் பழச்சாறும் அதில் சேர்க்கப்படும் ஒரு தேக்கரண்டித் தேனும் உடல் பருமனை மிக வேகமாகக் குறைக்கவல்லவை. இதனால் உடலுக்கும் சக்தி கிடைக்கும். ஆனால், இதனுடன் பசிக்கிறதே என்ற கண்டதையும் தின்றால் பலன் ஏதும் இராது.
தயிரைக் குறைக்கலாமா?உடலில் விஷத்தன்மை ஏறாமல் இருக்க தயிர் உதவுகிறது. தினமும் தயிர் சேர்த்து வந்தால் குடல் பாதை ஆரோக்கியமாக இருக்கும். இது மற்ற உணவு வகைகளிலிருந்து உடலில் சேரும் தாது உப்புக்களை உடல் நன்று உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும் எல்லா உறுப்புகளும் தயிர் மூலம் விஷத்தன்மை சேராமல் தடுக்கப்படுவதால் இளமையும் தொடர்கிறது. இதனால் வயோதிகத்தையும் தள்ளிப்போடலாம். இந்த உண்மைகளை நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி மெச்சினி கோஃப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகவேகமாக எப்போதும் நடக்கப் பழகி கொண்டால் மூட்டுவலி, தசைவலி குறையும். எலும்பு மெலியும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயும் முன் கூட்டியே இதனால் தடுக்கப்படும்.

வள்ளிக்கிழங்கு நல்லதா?
தினமும் நமக்குத் தேவையான அதிமுக்கியமான வைட்டமின், அஸ்கார்பிக் அமிலம் எனற் வைட்டமின்தான். இதை எல்லோரும் ஆரஞ்சு, நெல்லிக்காய் மூலம் பெறலாம். ஆனால் இவ்விரண்டையும் எப்போதாவது சாப்பிடுகிறவர்கள் என்ன செய்வது? சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறிதளவு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. இரண்டிலிருந்தும் ஒரு நாளுக்குத் தேவையான அளவான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. வள்ளிக்கிழங்கில், ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் உள்ளது. வள்ளிக்கிழங்கு சாப்பிடாத நாளில் உருளைக்கிழங்கு சாப்பிடவும். வெளியில் சுற்றுபவர்களுக்கு சிகரெட் புகை, பெட்ரோல் கார்களின் புகை, கதிர்வீச்சுகள் முதலியவற்றால் புற்றுநோய் முதல் கண்நோய் வரை வர வாய்ப்புள்ளது. எனவே, வைட்டமின் சி-யை எல்லா வயதுக்காரர்களும் பெற இந்த இரு கிழங்குகளையும் அடிக்கடி சாப்பிடவும்.

மூளை வளர்ச்சிக்கு அரிய கீரை!
நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சி, சொறிசிரங்கு, வயிற்றுப்புண், வறட்டு இருமல் முதலியவற்றை வல்லாரைக்கீரை விரைந்து குணமாக்கும். வாரம் ஒரே ஒரு நாள் மட்டும் பருப்புடன் சேர்த்த இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி இக்கீரையைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படலாம். உடலில் வலி வரும். பள்ளிக்குழந்தைகள், இரத்த சோகை நோயாளிகள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், ஆஸ்டியே, போரொசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயால் அவதிப்படும் பெண்கள், கொலாஸ்டிரல் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையைச் சாப்பிட்டால் (கொஞ்சம் கசக்கும்) வளமுடன் வாழ நல்ல உடல் நலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

நன்றி: tamilvanan.com

பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!!

மக்கள், தேவையில்லாமல் இப்பழத்தின் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். வேறு சிலரோ பப்பாளிப் பழம் உஷ்ணமானது ( Heat ) என்று வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மிக எளிமையாக விளையக் கூடிய இதன் விலையும் மிகமிகக் குறைவாக இருப்பதால் இப்பழத்தை பலர் விரும்புவதில்லை போலும்.
ஆனால், இயற்கை மருத்துவர்களும், இயற்கை உணவாளர்களும் இப்பழத்தின் அருமையா எண்ணி வியக்கின்றனர். பப்பாறிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இப்பழத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ள இதைவிட வேறு செய்தியும் வேண்டுமா?
சாப்பிடும் முறைகள்
பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம். அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.
இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.
சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.
இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி
ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பலன்கள்
* பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
* இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.
 
* நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
 
* கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.
 
* பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.
 
* பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.
 
* தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.
 
பப்பாளிப்பழத்தின் நன்மைகளை அளவிடமுடியாது.
இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே! 
 
இன்றே உங்களது வீட்டின் கொல்லைபுறத்தில் சில பப்பாளி மரக்கன்றுகளை நட்டு வையுங்கள். அரிய நன்மைகளைத் தந்திடும் சுவையான பப்பாளிகளை உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

Photo: ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
 
1. பாதுகாப்பினை உருவாக்குக: 
 
ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.
 
2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 
 
பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 

3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 
 
சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 
 
4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: 
 
ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.
 
5. அனுமதிகளை அளந்து தரவும்: 
 
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 
 
6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?
 
 நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும். 
 
7. அப்ளிகேஷன் தணிக்கை: 
 
உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.
 
8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,
 
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.
 
9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: 
 
பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.
 
சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் 
அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட 
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். 
 
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

Photo: ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
 
இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது. 
 
இந்த திட்டத்தின்படி, கூகுள் தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்க, மிகக் குறைவான அளவிலும், திறனுடனும் ஹார்ட்வேர் இருந்தால் போதும். இதனால், போன்களின் விலை நிர்ணயத்தை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமே கூகுள் தந்துவிட்டது. எந்த நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றை விரும்புவார்கள் என்பதனை அறிந்து, விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிறுவனங்கள் இதற்கெனத் தயாரிக்கும் மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம், 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம், 4.3 அல்லது 4.5 அங்குல திரை ஆகியன குறைந்த பட்சம் இருக்கும். இவற்றில் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. சிஸ்டம் இயங்கும்.

இது அக்டோபர் மாதத்தில், ஆண்ட்ராய்ட் எல் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படும். அப்டேட் மூலம் கூகுள் தரும் புதிய வசதிகள், அகலத்திரை, பேட்டரி திறன் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சீரான அனுபவத்தினையும் வசதிகளையும் தரும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. இந்த போன்களைத் தயாரிப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஸ்மார்ட் போன் பிரிவில், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் கூகுள் கொண்டு வர முடியும். இந்த வகையில், மூன்று பிரிவினரும் திருப்தி அடைவதால், ஆண்ட்ராய்ட் ஒன் திட்டம் வெற்றி பெறும் என கூகுள் திட்டமிடுகிறது. 

பயனுள்ள பேஸ் புக் ட்ரிக் ....(RESTRICTED )..(FACEBOOK TRICK)

Photo: பயனுள்ள பேஸ் புக் ட்ரிக் ....(RESTRICTED )..(FACEBOOK TRICK)

நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை  உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும்.  இதனால் நமக்கு எந்த சேதமும் வராது  :))

இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile  >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.
 
நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது :))

இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.

இணையம் மூலம் போட்டோ டிசைன்

புகைப்படங்களை டிசைன் செய்ய பல்வேறு மென்பொருள்கள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. அவைகளைப் பயன்படுத்த அந்த மென்பொருள்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அந்த மென்பொருள்களில் உள்ள டூல்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.  ஆனால் இப்பொழுது அப்படியில்லை… போட்டோஷாப் பற்றிய அறிவு தேவையேயில்லை.

Photoshop தேவையில்லை

தற்காலத்தில் மென்பொருள்களின் துணை இல்லாமலேயே மிக எளிமையான போட்டோவை டிசைன் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது ஆன்லைன் போட்டோஷாப் டிசைன் தளங்கள். 
உங்களிடம் போட்டோஷாப் தொடர்பான மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.. 
இணைய இணைப்பும், கணனியும் இருந்தால் உங்களுக்கு விருப்பமான முறையில் உங்களுடைய போட்டோக்களை நீங்களே டிசைன் செய்யலாம்
 போட்டோஷாப் டிசைன் செய்ய செல்ல வேண்டிய தளம் போட்டோ புனியா

Photo Design செய்யும் வழிமுறை:  

  • முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்… 
  • பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்… பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
  • பிராசசிங் நடக்கும். 
  • இறுதியாக டிசைன் செய்யப்பட்ட போட்டோ உங்களுக்கு Save என்ற ஆப்சனுடன் போட்டோவை சேமிக்கும் வசதி கிடைக்கும். 
  • அவ்வாறு டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 

போட்டோசாப் கற்றுக்கொள்ள

 போட்டோஷாப் குறித்த அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள PHOTOSHOP IN TAMIL என்ற தளத்தை அணுகவும். 
 நன்றி.

இலவசமாக திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட புதிய சமூக இணையதளம்..!

பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றதொரு சமூக இணையதளம் வேர்ல்டுப்ளோட். 
இத்தளம் தனது பயனர்களுக்காக இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கான வசதியை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதுபற்றி இந்நிறுவனத்தின் தலைவர் புஸ்கர் மகட்டா கூறியதாவது; 
ஆன்லைனில் நாங்கள் இலவச திரைப்பட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் தளத்தின்  மூலம் காணக்கிடைக்கும் திரைப்படங்கள் தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும். விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படங்களை காண்பதற்கான வழிவகைகள் செய்ய உள்ளோம்” 
social-network-for-watching-all-world-movies
18000 க்கும் மேற்பட்ட ஆங்கிலப்படங்கள், 7000த்திற்கும் மேற்பட்ட இந்தியப்படங்கள் என வேர்ல்டுப்ளோட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
உலகளவில் மற்ற தேசிய மொழிகளிலும், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பிரஞ்சு, இத்தாலி போன்ற வெளிநாட்டு  மொழிகளில் அமைந்த படங்களையும், இந்தியர்களுக்கான மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இலவசமாக காண முடியும் என்றும் அந்நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். 
அக்காலப் படங்கள் முதல், இக்காலத்தில் சமீபத்தில் வெளியிட்ட திரைப்படங்கள் வரை இந்த தளத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 
அதைப்பற்றி அந்நிறுவனத்தலைவர் கூறும்பொழுது, 1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் முதல், 2013 தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணத் திரைப்படங்கள் வரை அனைத்து திரைப்படங்களையும் வேர்ல்ட் ப்ளோட் தளத்தின் மூலம் இலவசமாக அனைவருமே பார்க்க முடியும் என்றார். 
இந்த இலவசமாக சேவையை லேப்டாப், ஐபேட், ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்ளட் போன்றவைகளிலும் கண்டுகளிக்கும் வகையில் தளத்தின் இன்டர்பேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இத்தளத்தின் படங்களை பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
இத்தளத்தில் இணைந்து, இதில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தலாம். 
தளத்திற்கான முகவரி:http://worldfloat.com/
நன்றி.

சனி, 27 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு

technobuffalo--623--rettingers-riffs-android-vs-apple
இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது.
எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள்
நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது.
என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது. இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன. 2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை. அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை.
இருப்பினும் சில தொழில் நுட்பங்கள் மற்றும் தரப்படும் வசதிகளில் ஐபோன் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. கீழே அவை சுட்டிக் காட்டப்படுகின்றன
.
1. தோற்றப் பொலிவு: ஐபோனின் வடிவமைப்பு எப்போதும் தனித் தன்மையுடன், மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் சிறப்பு கொண்டதாகவே உள்ளது. ஐபோன் 6ல் தரப்படும் ரெடினா டிஸ்பிளே, சூரிய வெளிச்சத்தில் டெக்ஸ்ட் உட்பட திரைக் காட்சியைத் தெளிவாகக் காட்டும். இது சாம்சங் போன்களில் இல்லை. காலக்ஸி எஸ் 3 போனை, நிழலில் வைத்துத்தான், திரையில் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.
2. நெட்வொர்க் இணைப்பு: முந்தைய மாடல்களைக் காட்டிலும், ஐபோன் 6 மாடல்களில், நெட்வொர்க் இணைப்பு வேகமாகவும், பல்வேறு வகை நெட்வொர்க் நிலைகளைத் தொடர்பு கொள்ள இயன்றதாகவும் உள்ளது.
இதற்கு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பம் (LTE (long-term evolution, a wireless networking standard)) உதவுகிறது. இதன் மூலம் 150 Mpbs என்ற வேகத்தை எட்ட முடியும்.
3. என்.எப்.சி. வாலட்: ஆண்ட்ராய்ட் இயக்கும் கூகுள் வாலட் சிஸ்டத்தில் உள்ள குறைகள் எதுவுமின்றி, ஆப்பிள் வாலட் அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆப்பிள் தர இருக்கும் வாட்ச் செயல்பாட்டினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
4. பேட்டரியின் பலமுனை திறன்: ஐபோன் 6ல் தரப்படும் பேட்டரியில் தொடர்ந்து 50 மணி நேரம் ஆடியோ இசைக்கலாம்; 11 மணி நேரம் விடியோ பார்க்கலாம்; 11 மணி நேரம் வை பி அல்லது எல்.டி.இ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தலாம். 10 மணி நேரம் 3ஜி பிரவுசிங், 14 மணி நேரம் குரல் வழி தொடர்பு மேற்கொள்ளலாம். 16 நாட்கள் இதன் மின் சக்தி தங்கும் சக்தி கொண்டதாக உள்ளது. இதுவே ஐபோன் 6 ப்ளஸ் மாடலில், மேலே தரப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கூடுதலான காலத்திற்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சாம்சங் புதிய பேட்டரிகளைத் தர வேண்டியதிருக்கும்.
5. ஒருங்கிணைப்பு: Integration என்று சொல்லப்படும் ஒருங்கிணைப்பு, ஆப்பிள் நிறுவன சாதனங்களில் கிடைக்கும் ஒரு நல்ல வசதியாகும். மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை தெளிவாக இணைத்துச் செயல்படுத்தலாம். ஆப்பிள் தரும் Handoff போன்ற வசதிகள், இதனை இன்னும் சிறப்பானதாக மாற்றி உள்ளன.
மூன்று வகை சாதனங்களிடையே இவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தலாம், செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் செயல்படுத்துகிறது.
Gmail, Chrome, Google Calendar, and Google+ ஆகிய அனைத்தும் இணைவாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்த வசதியைத் தருவதை ஆப்பிள் நிறுவனம் மக்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி வருகிறது. கூகுள் இவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பின் தங்கியே உள்ளது.
6. தன் ஆளுமை: ஆப்பிள் தான் தரும் வசதிகள் அனைத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இணைவான ஒரு நண்பனாகச் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்கள், வாடிக்கையாளர்களின் இசைவான வசதியைத் தர தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையே நம்பி உள்ளது.
இந்த வகையில், user-friendly மூல நிறுவனமாக ஆப்பிள் பெயர் எடுத்துள்ளது. வரும் நாட்களில், நிச்சயம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கு முறையில் பல மேம்படுத்தல்களை எதிர்பார்க்கலாம். ஆப்பிள் தந்துள்ள புதிய சவால்களை கூகுள் நிச்சயம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி- தினமலர்

ஆண்ட்ராய்டு ரூட் என்றால் என்ன? அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன?

android-rooting

நாம் உபயோகிக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனத்தால் பூட்லோடர் செய்யப்பட்டிருக்கும். நமக்கு பயன்படாத சில application inbuilt ஆக இருக்கும். அதை முழுவதும் நம்ம control க்கு கொண்டுவர அன்லாக் செய்வதையே ரூட் என்கிறோம்.
இதன் பயன்கள்:
* மொபைலில் இன்பில்ட் ஆக இருக்கும் apk வை அன்இன்ஸ்டால் செய்யலாம்.
* ram மெமரியை sd card க்கு மாற்றலாம்.
* வேர்சன் மாற்றலாம்
*சில தனிப்பட்ட அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டும் இயங்கும். ex: root browser,wi-fi hacks.
* இலவசமாக இணையம் உபயோகிக்க droid apn அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டுமே இயங்கும்.
More Info===>>>Click This

HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITH COMPUTER..(கணினி இருப்பது அவசியம்)

HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITHOUT COMPUTER..(கணினி இல்லாமல்) II

ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் ..

Popular Posts

Facebook

Blog Archive