சனி, 18 ஜனவரி, 2020
புதன், 15 ஜனவரி, 2020
🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇..
Author: Infomas | ஜனவரி 15, 2020 |
🙏 வணக்கம் 🙏
முதலில் சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி.
🗣️நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளில் முதலாவது கேள்வி 👉இனவாதம் பேசுவது சரியா? என்பதற்கு பதில் இதோ👇..
✍️உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே✍️
💓தாயுமானவர் 💓
🗣️எதையுமே கள்ளமனம் கொண்டு சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே நேர்மையாக கூறவேண்டும் என்று தாயுமானவர் நமக்கெல்லாம் அறிவுறுத்துகின்றார்.
💓திருவள்ளுவர் 💓
நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்✍️
🗣️நல்ல ஆண்மகனுக்கு அழகு என்பது தான் 👉பிறந்த வீட்டையும் நாட்டையும் நீயே ஆள்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்👈 என்று ஐயன் 💓திருவள்ளுவர்💓 கூறுகின்றார்.
🗣️இது
👉தமிழர்களுக்கு மட்டுமல்ல👈
🗣️உலகில் உள்ள அனைத்து மொழி வழி தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
🗣️தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும். அதுபோல
👉ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழியை பேசுகின்ற மக்கள் தான் அந்தந்த மாநிலங்களை ஆளவேண்டும்👈.
🗣️இப்போ சொல்லுங்க திருவள்ளுவர் இனவாதியா???🤔
💓பாரதியார்💓
✍️தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா✍️
💓தமிழ்நாட்டை💓, தன்னை பெற்றெடுத்த 👉தாய் 👈 என்று நினைத்து தினமும் 💓பாரதியார்💓 கும்பிடச் சொல்கின்றார்.
🗣️இப்போ சொல்லுங்க பாரதியார் இனவாதியா?🤔
💓பாரதிதாசன் 💓
✍️அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!✍️
அவன் அவன் அவனுடைய நாட்டில் தான் வாழ வேண்டும் என்று
💓பாரதிதாசன்💓 கூறுவதால்,
💓பாரதிதாசன் 💓 இனவாதியா?🤔
💓பாவலரேறு பெருஞ்சித்திரனார் 💓
✍️கெஞ்சுவதில்லை பிறர்பால்!
அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும்
நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை,✍️
மொழியையும் நாட்டையும்
💓பெருஞ்சித்திரனார் 💓 ஆளச் சொல்லிவிட்டார்,
🗣️இதனால் இவர் இனவாதியா?🤔
🗣️இதுபோல் 💓தமிழையும் தமிழ்நாட்டையும்💓 தம் உயிராக நினைத்து வாழ்ந்தவர்களின் கூற்றுக்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் சொல்ல நாட்கள் போதாது🤝
இப்போது சொல்லுங்கள்
💓நாம் தமிழர்💓
👉இனவாதம் பேசுகின்றாதா?🤔 இல்லை
👉தன்மானம் பேசுகின்றார்?🤔
ஞாயிறு, 5 ஜனவரி, 2020
ஒவ்வொரு விவசாயியும் ஏன் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்க வேண்டும்; நன்மைகள் மற்றும் அம்சங்களைப் படியுங்கள்
Author: Infomas | ஜனவரி 05, 2020 |
ஒவ்வொரு விவசாயியும் ஏன் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்க வேண்டும்; நன்மைகள் மற்றும் அம்சங்களைப் படியுங்கள்


திட்டம் மற்றும் வட்டி விகிதத்தை அறிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு மாதமும் உங்கள் வருவாயிலிருந்து சிறிது பணத்தை சேமித்து அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்தால், உங்களுக்கு ஒரு நிலையான விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்தால், தபால் அலுவலகம் உங்களுக்கு 4 சதவீத வட்டியை வழங்கும். இந்த வட்டி விகிதம் ஒரு சிறிய சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டு திட்டமாகும், இது நீங்கள் எந்த தபால் நிலையத்திலும் திறக்க முடியும். இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சி, இது ஒரு சேமிப்பு பத்திரமாகும், இது சந்தாதாரர்களை - முக்கியமாக சிறிய முதல் நடுத்தர வருமான முதலீட்டாளர்களை - வருமானத்தில் சேமிக்கும்போது முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், பிரிவு 80 சி இன் கீழ் வரியைச் சேமிக்கும் வசதியைப் பெறுவீர்கள், வங்கிகளுடன் ஒப்பிடும்போது பணம் இரட்டிப்பாகியது.

நீங்கள் சேமிப்புக் கணக்கைத் திறக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
Rate of interest: If you open a savings account, then it gets a 4 percent interest rate annually. This interest rate has been fixed for the third quarter of the current financial year.
The minimum investment for opening an account: The minimum investment for opening a savings account is 500 rupees.
Minimum transaction: The account holder needs to make about one financial transaction (deposit or withdrawal) in three financial years to run this account.
Income Tax: The interest of 10 thousand rupees found in the Post Office Savings Account has been completely tax-free.
சனி, 4 ஜனவரி, 2020
Indan Gas - இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!*
Author: Infomas | ஜனவரி 04, 2020 |
*இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!*
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
*75888 88824* என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும்.
*A. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை.*
*REFILL*
என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
*B. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்*
*REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID>*
என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example. : REFILL#7500000051153961
*C. உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.*
STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example : STATUS#2-000120518460
புதன், 1 ஜனவரி, 2020
Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம்
Author: Best Buy Offers | ஜனவரி 01, 2020 |
திருப்பத்தூர் தற்போது வேலூர் மாவட்டத்தில்
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது
தமிழ் நாட்டின் சந்தன நகரம் என அழைக்கப்படும்
திருப்பத்தூரில் ஆசியாவின் மிகப்பெரிய
சந்தனமரக் கிடங்கு உள்ளது
1911ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது 100
ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில் சார்
ஆட்சியர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம்,
மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வன
அலுவலகம்,
அலுவலகம்,
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அணைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே
அமைந்திருப்பது திருப்பத்தூர் நகரின்
தனிச்சிறப்பு ஆகும்
இப்பகுதியில் இயற்க்கை எழில் மிகுந்த ஏலகிரி
ஜலகாம்பறை ஜவ்வாதுமலை உள்ளிட்ட
சுற்றுலா தளங்கள் உள்ளன
இக்கோட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள
வைன்னு பாப்பு தொலைநோக்கி மையம்
ஆசிய அளவில் மிகப்பெரியது ஆகும்
2008 வரை திருப்பத்தூர் ஒரு மக்களவை
தொகுதியாக இருந்து வந்தது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் 90 கி.மீ
தொலைவிலும் இதனை சார்ந்த மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கிராமங்கள் 130 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது
இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் திருப்பத்தூரில் இருந்து இரண்டரை மணி
நேரத்திற்கு மேலும் ஜவ்வாது மலை புதுர்நாடு போன்ற மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் இருந்து 4 மணி நேரத்திற்கு
மேலும் செலவு செய்து தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட கருவூலம்
மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை அலுவலகங்களை மிகுந்த சிரமத்துடன் அணுக வேண்டிய நிலை உள்ளது
இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவசர
சிகிச்சைக்காக வேலூர் அல்லது தர்மபுரிக்கு
செல்வதற்குள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது
மாவட்ட தலைநகரம் மிக அதிக தொலைவில்
உள்ளதால் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு
அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது
இந்த பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயர்
அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட
வேண்டியுள்ளது.
இதனால் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மற்றும் பிற அரசு அதிகாரிகள் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்துரை
தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் பட்டதாரி இளைஞர்கள் வழக்கறிஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்
டு வருகிறது.
தற்போது வேலூர் மாவட்டத்தில் 13 வட்டங்களும்
( புதிதாக அறிவிக்கப்பட்ட பேரணாம்பட்டு,
நெமிலி வட்டங்கள் உட்பட), 843 வருவாய்
கிராமங்களும் 39 இலட்சத்து 36 ஆயிரத்து 331
மக்கள் தொகையும் 6067. ச.கி.மீ பரப்பளவும்
கொண்டு உள்ளது
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில்
வேலூர் மாவட்டம் மக்கள் தொகையில் 3வது
பெரிய மாவட்டமாகவும் பரப்பளவில் 4வது
பெரிய மாவட்டமாகவும் உள்ளது
அரசாணை 279 நாள் 09.06.2013ன் படி புதிய
மாவட்டம் அமைக்க 10இலட்சம் மக்கள் தொகையும்
200 கிராமங்களும் 2500 ச.கி.மீ பரப்பளவு மற்றும் 5
வட்டங்கள் தேவை.
திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 217 வருவாய்
கிராமங்களும் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 362
மக்கள் தொகையும் உள்ளது
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் 5143 ச.கி.மீ
பரப்பளவுடன் 18 இலட்சத்து 79 ஆயிரத்து 809 மக்கள்
தொகை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில்
புதிதாக பர்கூர்
சூளகிரி ஆகிய 2 வட்டங்கள் உருவாக்கப்பட்டு
ள்ளதால் அங்கு இப்போது 7 வட்டங்கள் உள்ளன
ஒரு மாவட்டத்திற்கு 5 வட்டங்கள் போதுமானது
என்பதால்
7 வட்டங்களை கொண்டுள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்திலிருந்து ஊத்தங்கரை வட்டத்தை
பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தோடு
இணைக்கலாம்
ஊத்தங்கரையிலிருந்து
கிருஷ்ணகிரி 50 கி.மீ தொலைவிலும்,
திருப்பத்தூர் வெறும் 25 கி.மீ தொலைவிலும்
உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களோடு
ஒரே ஒரு வட்டத்தை இணைத்தாலே தனி
மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ
பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்
எனவே திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர்
வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்றம்பள்ளி
ஆகிய 4 வட்டங்களுடன் ஊத்தங்கரை அல்லது
பேரணாம்பட்டு இவற்றில் எதாவது ஒரு
வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை
இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி,
எங்கள் பகுதி மக்களின் நீண்ட காலமாக உள்ள
நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய
உத்தரவினை பிறப்பித்திட பொதுமக்கள் சார்பில்
வேண்டுகிறேன்.
மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!
மாடுகளுக்கு குடற்புழு இருந்தால் பலவித நோய்களுக்கு ஆளாகும். அந்த குடற்புழுக்களை நீக்க இயற்கை முறையில் உள்ள தீர்வு குறித்து இங்கு காண்போம். தேவையானவை : வெங்காயம் - 1, பு+ண்டு - 5 பல், கடுகு 10 கிராம், வேப்ப இலை 1 கையளவு, சீரகம் 10 கிராம், பாகற்காய் 50 கிராம், மஞ்சள் 5 கிராம், மிளகு 5 கிராம், வாழைத்தண்டு 100 கிராம், தும்பை இலை ஒரு கையளவு மற்றும் வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
தயாரிக்கும் முறை :
மிளகு, சீரகம் மற்றும் கடுகை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து, அதை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தயார் செய்த கலவையை சிறிய உருண்டைகளாக பிரித்து உப்புடன் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை என மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிய புண் சாரியாக
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்
எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன்.
முத்தூர் வெள்ளகோவிலிருந்து தாராபுரம் ரோட்டில் 8 - வது கிலோ மீட்டரில் உள்ள தாசவ நாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள்(மணீயன் - 9443357325/ 150 வருட பாரம்பரீயமிக்க சித்த வைத்தியர்)ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .
இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி நொண்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.
ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
எனக்கு உடனடியாக தாச வநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.
சரி நான் சொல்வதற்காக தாசவநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாச வவநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....
எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
நம்புங்கள் சென்று பலனடையுங்கள்...
V.Navaneethan
Health Inspector
Chithode - 8248636098
வள்ளியம்மாள் குருகுலம்.
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.
பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.
பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.
பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.
கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.
இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.
இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.
இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.
யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.
83448 88786:
Address
டாக்டர் பட்டர் கட்டர் VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581
The untold story of the CEO of GOOGLE ;)
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
The untold story of the CEO of GOOGLE ;)
Pichai Sundararajan (conceived July 12, 1972), otherwise called Sundar Pichai, is an Indian-American business executive. He is the (CEO) of Google LLC. Some time ago the Product Chief of Google, Pichai's present job was reported on August 10, 2015, as a component of the rebuilding procedure that made Alphabet Inc. into Google's parent company, and he took on the situation on October 2, 2015.
Early life and training:
Pichai was conceived in Madurai, Tamil Nadu, India in a Tamil family. His mother Lakshmi was a stenographer and his dad, Regunatha Pichai was an electrical specialist at GEC, the British combination. His dad additionally had an assembling plant that created electrical components. Pichai experienced childhood in a two-room loft in Ashok Nagar, Chennai.
Pichai finished tutoring in Jawahar Vidyalaya, a Central Board of Secondary Education school in Ashok Nagar, Chennai and finished the Class XII from Vana Vani school in the Indian Institute of Technology Madras. He earned his degree from the Indian Institute of Technology Kharagpur in metallurgical designing. He is now a recognized alumnus. He holds an M.S. from Stanford University in material sciences and building, and an MBA from the Wharton School of the University of Pennsylvania, where he was named a Siebel Scholar and a Palmer Scholar, separately.
Profession:
Pichai worked in building and item the board at Applied Materials and in the board counseling at McKinsey and Company. Pichai joined Google in 2004, where he drove the item the executives and development endeavors for a suite of Google's custom programming items, including Google Chrome and Chrome OS, just as being generally in charge of Google Drive. He proceeded to manage the improvement of various applications, for example, Gmail and Google Maps. On November 19, 2009, Pichai gave a show of Chrome OS; the Chromebook was discharged for preliminary and testing in 2011 and discharged to the general population in 2012. On May 20, 2010, he reported the publicly releasing of the new video codec VP8 by Google and presented the new video group, WebM.
On March 13, 2013, Pichai added Android to the rundown of Google items that he regulates. Android was some time ago overseen by Andy Rubin. He was a chief of Jive Software from April 2011 to July 30, 2013. Pichai was chosen to turn into the following CEO of Google on August 10, 2015, after beforehand being designated Product Chief by CEO, Larry Page. On October 24, 2015, he ventured into the new position toward the culmination of the arrangement of Alphabet Inc., the new holding organization for the Google organization family.
Pichai had been proposed as a contender for Microsoft's CEO in 2014, a position that was at the end given to Satya Nadella.
In August 2017, Pichai drew attention for terminating a Google worker who composed a ten-page pronouncement censuring the organization's assorted variety approaches and contending that "dissemination of inclinations and capacities of people contrast to some extent because of natural causes and ... these distinctions may clarify why we don't see the meet portrayal of ladies in tech and initiative". While taking note of that the declaration raised various issues that are available to discuss, Pichai said in a reminder to Google representatives that "to propose a gathering of our partners have characteristics that make them less organically fit that work is hostile and not OK".
In December 2017, Pichai was a speaker at the World Internet Conference in China, where he expressed that "a great deal of work Google does is to support Chinese organizations. There are numerous little and medium-sized organizations in China who exploit Google to get their items too numerous different nations outside of China."
This article only expresses the views of the author, Rozdhan neither reflects nor represents the opinions exhibited in it.
சென்னையில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாக போயிருந்தேன்.
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
படித்ததில் பிடித்தது !
சென்னையில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாக போயிருந்தேன். இட்லி கேட்டேன். ‘காம்போ ஏதும் சாப்பிடுறீங்களா?’ என்று கேட்டார் சர்வர் . எனக்கு புரியவில்லை. ‘அப்படின்னா சார்?’ என அப்பாவியாக கேட்டேன். ‘இட்லி, வடை, கொஞ்சம் பொங்கல் இருக்கும்’ என்றார். புதுசாக இருக்கே என வாங்கி சாப்பிட்டேன். இன்று சரவணவபவனில் மட்டுமல்ல... காம்போ இல்லாத கடைகளே இல்லை.
இப்போ இது எதுக்கு?
சொல்றேன்...
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி. சென்னையில் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்ததும், மருத்துவமனை தரப்பில் இருந்து பேசினார்கள். ‘உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ செய்யணும். காம்போ- வாக எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்கு சட்டென்று சரவணபவன் நினைவுக்கு வந்து போனது. ஒருவேளை சாப்பாடும் சேர்த்து போடுவாங்களோ என யோசித்தபடி அவர்களிடம் தொடர்ந்து பேசினேன்.
‘இந்த காம்போவில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட், ஐசியு, சிசியு, டாக்டர் பீஸ் எல்லாம் சேர்த்து மூன்று லட்சம் வரும்! இதுவே நீங்க தனித்தனியா எடுத்துகிட்டா அதிகம் ஆகும்!’ என்று சொன்னார்கள். எனக்கு மிரட்சியாக இருந்தது.
அந்த மருத்துமனையில், ஹார்ட்க்கு, டெலிவரிக்கு, கிட்னிக்கு என தனித்தனி காம்போ இருக்கிறது. அந்த மருத்துமனையில் மட்டுமல்ல... சென்னையில் பல மருத்துவமனைகளில் இந்த காம்போ சிஸ்டம் இருக்கிறதாம்!
மனிதனின் உயிருக்கு அவ்வளவுதான் மரியாதை.காலப்போக்கில் எல்லாமே காம்போவாக வந்துவிடும். வாழ்க்கையும் காம்போவிலேயே முடிந்துவிடும். இதுதான் வாழ்க்கை. இவ்வளவுதான் வாழ்க்கை. அதற்குள்தான் எவ்வளவு போட்டிகளும் பொறமைகளும்!
மனசுக்குள்ள இருக்கும் ‘ அழுக்கு, போட்டி, பொறமை, குரோதம்’ என்ற காம்போவை தூக்கி தூர வெச்சுட்டு, இருக்கிற வரைக்கும் ‘அன்புகாட்டுங்க, உதவி செய்யுங்க...’ என்ற காம்போவை மட்டும் செலெக்ட் பண்ணி பாருங்க... சந்தோஷம் என்பது நீங்களே விரட்டினாலும் உங்களை விட்டுப் போகாது!
வாழ்க்கை எல்லோருக்கும்
நிறைவாய் இருக்கிறது என்று எண்ணிவிடாதே!
நிறைவாய் இருக்கிறது என்று எண்ணிவிடாதே!
ஒருவரிடம் வீடு இருக்கும்!
ஆனால்,நிம்மதியான தூக்கம் இருக்காது!
ஆனால்,நிம்மதியான தூக்கம் இருக்காது!
ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள்!
ஆனால்,அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள்!
ஆனால்,அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள்!
ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளை இருக்கும்!
ஆனால்,வருமானம் பற்றாக்குறையாக இருக்கும்!
ஆனால்,வருமானம் பற்றாக்குறையாக இருக்கும்!
ஒருவருக்கு பிள்ளை இருக்காது!
ஆனால்,வசதி வீடு நிரம்ப இருக்கும்!
ஆனால்,வசதி வீடு நிரம்ப இருக்கும்!
ஒருவருக்கு சாப்பிட ஆசை இருக்கும்!
ஆனால்,உணவு இருக்காது!
ஆனால்,உணவு இருக்காது!
ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்!
ஆனால்,சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும்!
ஆனால்,சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும்!
இளம்வயதில் நிறைய நேரம் இருக்கும் உடலில் தெம்பும் இருக்கும் ஆனால் காசு இருக்காது.
நடுத்தர வயதில் உடலில் தெம்பும் இருக்கும் காசும் இருக்கும் ஆனால் நேரம் இருக்காது.
வயதான காலத்தில் நிறைய நேரம் இருக்கும் காசும் இருக்கும் ஆனால் உடலில் தெம்பு இருக்காது.
இளைமையில் அழகை தேடி அலைபவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.....
முதுமையில் அன்பு தான் துனையாக இருக்கும்.
முதுமையில் அன்பு தான் துனையாக இருக்கும்.
இப்படித்தான் உலகம்!
நாகரீக பெண்களே வணக்கம்.
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
நாகரீக பெண்களே வணக்கம்.
பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....
நாகரீக பெண்களே..
உண்மையான தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?
ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?
ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?
இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?
கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன் போன்ற செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க போதுமான ஒன்றா...?
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன் போன்ற செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க போதுமான ஒன்றா...?
காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?
பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?
இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன் என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?
ஏமாந்து விட்டேன் என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?
எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?
நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?
உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..? சாபக்கேடா..?
கைபேசியையே கட்டிலுக்குள் மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...
ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...
அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.
எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.
கைபேசியை ஆபத்துக்கு உதவும் உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.
நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...
பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே இல்லை.
நம் வாழ்நாட்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே இல்லை.
குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.
நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..
தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை..
இப்படிக்கு ஒரு"தந்தையின் கண்ணீர் குமறல்....
இப்படிக்கு ஒரு"தந்தையின் கண்ணீர் குமறல்....
அடுத்து...
நீ அழகா இருக்கே,
உன் கேரக்டர் புடிச்சிருக்கு,
Friendly யா பேசுறதுல என்ன தப்பிருக்கு,
இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்,
சரியான பட்டிக்காடா இருக்கியே,
Facebook ல தானே பேசுறங்க,
சும்மா பேசிப்பாரு,
என்னது boyfriend டே இல்லையா,
எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு
இருக்காங்க,
இந்த காலத்துல எந்த பொண்ணு
தப்பு பண்ணாம இருக்கு,
Teenage ன்னா அப்படி இப்படிதாம்பா
இருக்கும், இதெல்லாம் சகஜம்,
சீரியஸா நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா,
Friend கூட சினிமா போனா என்ன தப்பு,
இதெல்லாம் கூட வீட்ல சொல்வாங்க,
சும்மா ஜாலி டிரிப் தானே,
Hot வேணாம் beer வேணா லைட்டா
சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது,
தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க,
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க,
Photo வச்சி என்ன பண்ண போறான்,
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு,
சும்மா லவ் பண்ணி பாரு,
Set ஆனா ஓகே,
இல்லன்னா breakup பண்ணிடு
அவ்ளோதானே...
நீ அழகா இருக்கே,
உன் கேரக்டர் புடிச்சிருக்கு,
Friendly யா பேசுறதுல என்ன தப்பிருக்கு,
இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்,
சரியான பட்டிக்காடா இருக்கியே,
Facebook ல தானே பேசுறங்க,
சும்மா பேசிப்பாரு,
என்னது boyfriend டே இல்லையா,
எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு
இருக்காங்க,
இந்த காலத்துல எந்த பொண்ணு
தப்பு பண்ணாம இருக்கு,
Teenage ன்னா அப்படி இப்படிதாம்பா
இருக்கும், இதெல்லாம் சகஜம்,
சீரியஸா நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா,
Friend கூட சினிமா போனா என்ன தப்பு,
இதெல்லாம் கூட வீட்ல சொல்வாங்க,
சும்மா ஜாலி டிரிப் தானே,
Hot வேணாம் beer வேணா லைட்டா
சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது,
தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க,
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க,
Photo வச்சி என்ன பண்ண போறான்,
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு,
சும்மா லவ் பண்ணி பாரு,
Set ஆனா ஓகே,
இல்லன்னா breakup பண்ணிடு
அவ்ளோதானே...
இதுக்கு ஏன் பயப்புடுறே..
Etc etc etc
இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை
பொள்ளாச்சியில் நடந்தது போன்ற
அத்தனை பாலியல் பிரச்சனைகளும்
இது போன்ற சாதாரண உரையாடல்களில்
இருந்து தான் தொடங்குகிறது,
வளர்கிறது, அல்லது தூண்டப்படுகிறது.
காமுகர்களைப்பற்றிய போதுமான
விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான
சமூகவலைதளங்களில் உலாவருவதும்,
ஒழுக்கத்தின் மீதான மதிப்பை
இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு
பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,
பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்
தாமே தீர்வு தேடுவதும் போன்ற
பலப்பல காரணங்கள் சேர்ந்து
இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்
சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது,
எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே
பெற்றோரிடம் சொல்லிவிடும்
பெண் பிள்ளைகள் பெரும்பாலும்
இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை....
இழந்ததை திரும்ப பெறமுடியாது,
இனி இருக்கின்ற பெண்களாவது
மேலே சொன்ன ஆபத்தான
போலி வார்த்தைகளை நம்பி
ஏமாறாமல் இருக்கவேண்டும்...
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...