சனி, 23 ஜூலை, 2016
எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும்
"ப்ரிஸ்மா" எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான
செயலியாகும்.
மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.
இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே
அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு
இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்
முறை 1:
படி 1: ப்ரிஸ்மா இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
படி 2: இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம்.
முறை 2:
படி 1: முறை 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால்
பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி
நிறுவிக்கொள்ளலாம்.
தரவிறக்க இங்கே சுட்டுக
படி 2: நிறுவும் போது Security > Unkown sources என்பதை டிக் செய்து கொள்க.
நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் தரவிறக்க இங்கே சுட்டுக.
அவ்வளவுதான்! உங்கள் ப்ரிஸ்மா அனுபவம் எப்படி இருந்தது என்பதற்கான கருத்தை எழுதிவிட்டுச் செல்லுங்கள்!
Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்
Author: Best Buy Offers | ஜூலை 23, 2016 |
பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை
மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை
பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
FaceBook
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை
அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும்
மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில்
பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.
எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.
பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?
படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!
நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
Do you Like Share To Social Networks
Like My Page :
Computer Tips & Tricks
நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu #save jallikattu ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். #ஜல்லிக்கட்டுவேண்டும் எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu √ Subscribe this page √ Share this page in your wall √ Invite to your friends √ We need more supporters to save jallikattu
Background Image for Keyboard in Android Mobile -உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?
Author: Best Buy Offers | ஜூலை 23, 2016 |
Android ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது
முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட Keypad கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான
மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய
முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில்
பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன்
பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?
- கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.
- பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.
- இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!
கூகுள் இன்டிக் கீபோர்ட் ஆண்ட்ராய்டு
FaceBook
Do you Like Share To Social Networks
Like My Page :
Computer Tips & Tricks
நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu #save jallikattu ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். #ஜல்லிக்கட்டுவேண்டும் எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu √ Subscribe this page √ Share this page in your wall √ Invite to your friends √ We need more supporters to save jallikattu
செவ்வாய், 12 ஜூலை, 2016
நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”
Author: Infomas | ஜூலை 12, 2016 |
நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”
என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டுப்பசுக்களின் சிறப்பு சொல்லி மாளாது.
இதில் நாட்டுப்பசு இன்றைய விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அவசியம் தேவை.
நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவைகள் என்னென்ன?
இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் இது.
நாட்டுப்பசுவின் குடலில் தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் (Antibiotic) உருவாகின்றன. இவை நாட்டுப்பசு வெளிப்படுத்தும் பால், சாணி, மூத்திரம், போன்றவைகளுக்கு வலிமை தரும் மிக முக்கிய பொருட்களாகும்.
இந்த நல்ல எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டீரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன.
லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டீரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லியுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பாக்டீரியாக்களாகும்.
நாட்டுப்பசுவின் குடலில் நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு, கல்லீரல், முன் சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகளும் குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன.
அது போன்றே நாட்டுப்பசுவின் குடல்களிலும் செயல்பாடுமிக்க நுண் உயிர் குடியிருப்புகள் பல்கி பெருகி உள்ளன. அவைகள் உடலில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை.
இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும்,லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவைகளாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் உயிர் துடிப்புடன் இருக்கும். இவைகள் நம் நாட்டுப் பசுவின் குடலின் இருக்கும் தனித்தன்மையாகும்.
நீங்கள் கேலண்டர்களில் அச்சிட்டு வருகின்ற நாட்டுப் பசுவின் படங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக காணப்படும்.
உண்மையில் அவர்கள் முப்பத்து முக்கோடி முயற்சி மிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களாகும்.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பைரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பாக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும் பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவைகளும், சல்பரை கரைக்கும் தைஆக்ஸிடண்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும் (எங்கும் கிடைக்காத முயற்சி மிக்க நுண்ணுயிர்) டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பூஞ்சான வகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளும் உள்ளன.
நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் அளவில் 300 – லிருந்து 500 கோடி வரை நன்மை தரும், முயற்சிகள் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன.
நாட்டுப்பசு மாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது.
மேலும் நாட்டுப்பசுமாட்டின் பால், சாணி, மூத்திரம் போன்றவைகள் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இதில் பஞ்சகவ்யம் எனும் பஞ்ச அமிர்தங்கள் மனிதனில் அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்தாக பயன்பாட்டில் உள்ளது.
இதில் பால் மூலம் பெறப்படும் தயிர், நெய் போன்றவைகள் மற்றும் பால், சாணி, மூத்திரம் என இந்த ஐந்தும் பஞ்சகவ்யம் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:
-------------------------------------------------
-------------------------------------------------
பால் – 7 லிட்டர், தயிர் – 4 லிட்டர், நெய் – 1 லிட்டர், கோஜலம் (பசு மூத்திரம்) – 1 லிட்டர், கோமயம் (சாணம்) – கை கட்டை விரல் அளவு, தர்பைப் புல் ஊற வைக்கப்பட்ட நீர் – 1லிட்டர் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.
வேத சாஸ்திரங்கள் கூறியுள்ள இந்த பஞ்சகவ்ய முறையை அனைத்து தர மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சகவ்யம் செய்து ஒரு மணி நேரத்தில் குடிக்கப்படவேண்டும், வைத்து சாப்பிட நினைப்பவர்கள் பஞ்சகவ்ய கிருதம் செய்தோ, வாங்கியோ சாப்பிடலாம்.
இந்த பஞ்சகவ்யம் சாத்வீக குண நலன்களை தந்து மனிதனை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. என்பது சான்றோர் கருத்து.
அதுபோலவே “சாமியில்லையேல் சாணியைப் பார்!” என்ற பழமொழிக்கு ஏற்ப தெய்வப்படங்கள் இல்லாத சூழ் நிலையில் பசு மாட்டுச் சாணியை பிள்ளையார் போன்று பிடித்து வைத்து வழிபாடு செய்த வழக்கம் நம் நாட்டில் உண்டு.
இத்தகைய நாட்டுப் பசு மாட்டின் சாணிக்கே இந்த பெறுமை என்றால் அந்த நாட்டுப் பசுவின் பெறுமையை இனியும் சொல்லித் தெரிய வேண்டுமா?.
ஆனால் இந்த நாட்டுப் பசு மாடு இன்று நம் மக்களிடையே குறைந்து போனதற்கு காரணம், மக்களின் அறியாமைதான் ஆகும்.
இனியும் இதுபோன்ற உண்மைகளை அறியாமல் இருந்தால் நம் நாட்டுப் பசு இனத்தை நாமே முற்றிலும் ஒழித்துவிட்டு, சீமை பசு வின் பாலை குடித்து, குடித்து பல நோய்களை சேர்த்துக் கொண்டு, (டாஸ்மாக் சரக்கு குடிப்பதினால் வரும் நோய்கள் தனி) சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தில் போட்டு விட்டு பல மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் உயிருக்கு ஊசலாடும் கூட்டத்தினை பார்த்தால் ?
பார்க்க... பார்க்க...
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையிலே...
Posted by
Arunprasath M
உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?
Author: Best Buy Offers | ஜூலை 12, 2016 |
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது
முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான
மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய
முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில்
பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன்
பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?
- கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.
- பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.
- இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!
இதுவரை நீங்கள் அறிந்திராத பேஸ்புக் மெசெஞ்சரில் மறைந்துள்ள ஒரு வசதி!
Author: Best Buy Offers | ஜூலை 12, 2016 |
மாதாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும்
பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது பல தனித்துவமான வசதிகளையும் தன்னகமாக
கொண்டுள்ளது.
அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமான ஏராளமான
வசதிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு
அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
அதேபோன்று உங்கள் அன்புக்குரிய ஒருவரை ஆச்சரியப்படுத்துவதற்கான ஒரு வசதியும் மெசெஞ்சர் செயலியில் மறைந்துள்ளது.
அன்பிற்கு அடையாளமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற இதய இமொஜியை பேஸ்புக்
மெசெஞ்சர் மூலம் உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்புவதன் மூலம் அவைகள்
கீழிருந்து மேலாக பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை பேஸ்புக் மெசெஞ்சரில்
ஏற்படுத்த முடியும். (அனுப்பும் போது உங்களாலும் அதனை காணலாம், பார்க்கும்
போது அவராலும் அதனை காணலாம்)
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள இனைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.
மேலும் குறிப்பிட்ட இமொஜியை உங்கள் கீபோர்டு செயலியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கூகுள் இன்டிக் கீபோர்ட் உட்பட இன்னும் பெரும்பாலான கீபோர்ட் செயலிகளில் இந்த இமொஜி தரப்பட்டுள்ளது.
குறிப்பு:
பேஸ்புக் மெசெஞ்சரில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்பிய போது மேற்குறிப்பிட்ட விளைவு ஏற்படவில்லை. எனவே கீபோர்ட்டில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்புக.
புதன், 29 ஜூன், 2016
Takkaru Takkaru (Official Music Video) Hiphop Tamizha #Savejallikattu #Must Watch!!!! #டக்கருடக்கரு வீடியோ பாட்டு Hiphop Tamizha #ஜல்லிக்கட்டுவேண்டும் #வீராராம் #Savejallikattu
Author: Best Buy Offers | ஜூன் 29, 2016 |
#டக்கருடக்கரு வீடியோ பாட்டு Hiphop Tamizha
#ஜல்லிக்கட்டுவேண்டும் #வீராராம் #Savejallikattu #Must Watch# Takkaru Takkaru (Official Music Video) Hiphop Tamizha
#We want Jallikattu #Veeraram #Savejallikattu
டக்கரு டக்கரு டக்கரு
ஆதி குறும்படம் சூப்பரு சூப்பரு...
எட்டுத்திக்கும் குளவை சத்தம்
அதுவே எங்கள் அடையாளம்....
அடங்காத காளைகளின் ஆட்டம்
அஞ்சாத வீரர்களின் கூட்டம்...
எங்க ஊரு பேரு மதுர
நீ நின்ன பாரு எதிர...
முறுக்குறோம் முறுக்குறோம் மீசைய
நீக்குறோம் நீக்குறோம் ஜல்லிக்கட்டு தடைய ....
ஆடுறோம் பாடுறோம் கொண்டாடுறோம்
தடை நீக்கி தாய் மன்னுல விளையாடுறோம் ...
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
நாங்க எல்லோரும் தமிழன்டா....
தடை எண்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்...
#புரட்சி வெல்லட்டும்... #ஜல்லிக்கட்டுவேண்டும்

Subscribe The Channel : MAS Infotech

வெள்ளி, 24 ஜூன், 2016
How to Download Facebook Videos with out software -- Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எவ்வித மென்பொருள்களும் இன்றி தரவிறக்கிக் கொள்வது எவ்வாறு?
Author: Best Buy Offers | ஜூன் 24, 2016 |
Facebook தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எம்மால் பார்பதற்கு மட்டுமே முடிவதுடன் அதனை இலகுவாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்படவில்லை.
இருந்தாலும் Facebook தளத்தில் மாத்திரமின்றி இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக் கூடிய வீடியோ கோப்பு ஒன்றினையும் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு பின்வரும் வழிமுறைய பின்பற்றுக.
- நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோ கோப்பின் மேல் Right-Click செய்து Copy Link Address என்பதை சுட்டுக. இது சில இணைய உலாவிகளில் Copy Link Location என்றும் இருக்கலாம்
- பின் அதனை keepvid எனும் தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் Past செய்க.
- பின் Download எனும் Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்புடன் தோன்றும்.
- இனி அந்த இணைப்பை சுட்டும் போது தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் வீடியோ கோப்பு இயங்க ஆரம்பிக்கும்.
- பிறகு அதனை Right Click செய்து Save Video என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உங்கள் கணனியில் தரவிறக்கி சேமித்துக் கொள்ளலாம்.
How to Download YouTube and other 1000 websits - YouTube உட்பட 10000 இற்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து வீடியோ கோப்புக்களை தரவிறக்க உதவும் இலவச மென்பொருள்
Author: Best Buy Offers | ஜூன் 24, 2016 |
ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டதும் பல
லட்சக் கணக்கான வீடியோ கோப்புக்களை தன்னகமாக கொண்டதுமான ஒரு மிகப்பெரிய
இணையதளமே YouTube ஆகும்.
அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் பகிரப்படும் ஏராளமான வீடியோ கோப்புக்கள் YouTube தளத்தில் சேமிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.
அவ்வாறு பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் வெறும் திரைப்படங்கள், பாடல்கள்,
போன்ற சினிமா துறை சார்ந்தவை மட்டுமின்றி சிறியோர் முதல் பெரியோர் வரை
அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய விதத்திலும் ஏராளமான வீடியோ கோப்புக்களை
கொண்டுள்ளமை மறுப்பதற்கு இல்லை. எனவே எதனை தெரிவு செய்ய வேண்டும் என்பது
அவரவர் கைகளில் உள்ளது.
எது எப்படியோ YouTube தளத்தில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை நேரடியாக
தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்படவில்லை.
இருந்தாலும் சில மென்பொருள்களை பயன்படுத்தி அல்லது சில இணைய தளங்களின்
உதவியுடன் அந்த வீடியோ கோப்புக்களை எம்மால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு
என ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் பெருபாலானவைகள்
வரையறுக்கப்பட்ட வசதிகளையே தருகின்றது அத்துடன் முழுமையான பதிப்பை
பயன்படுத்த கட்டணம் செலுத்தும் படியும் கேட்கலாம்.
இருப்பினும் Freemake Video Downloader எனும் மென்பொருளானது YouTube வீடியோ கோப்புக்களை மிக வேகமாக தரவிறக்கிக் கொள்ள உதவுவதுடன் YouTube தளம் மட்டுமின்றி இன்னும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள உதவுகின்றது.
- இந்த மென்பொருளானது எவ்வித வரையறையும் இன்றி முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகும்.
- இது இலவசம் என்பதால் இதிலுள்ள வசதிகளில் எதுவும் குறைபாடுகளை கொண்டது அல்ல. இது கட்டண மென்பொருள்களுக்கு ஈடான அதே வசதிகளை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.
- குறிப்பிட்ட மென்பொருள் மூலம் நீங்கள் தரவிறக்கும் அதே நேரத்தில் அவற்றினை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அதன் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன் AVI, MP4, MKV, WMV, 3GP, MP3 போன்ற ஏனைய வடிவங்களுக்கும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
How to send facebook Messenger sms on mobile பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?
Author: Best Buy Offers | ஜூன் 24, 2016 |
ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது.
என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள
இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு
மேம்படுத்திக்கொள்க.
பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS
என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க.
அவ்வளவு தான்.
இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம்.
பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம்
காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடையாளம் காண்பதற்கு அவைகள் ஊதா
நிறத்தால் அடையாளப்படுத்தி தரப்பட்டுள்ளன.
மேலும் உங்களுக்கு புதிய குறுஞ்செய்திகள் கிடைக்கும் போது அவற்றை Chat Heads வசதி மூலமும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னரும்
குறுஞ்செய்திகளை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற முடியாவிட்டால் உங்கள்
ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று General > Default
Application எனும் பகுதியின் ஊடாக Messages என்பதை தெரிவு செய்து பேஸ்புக்
மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்க.
நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாதிருப்பினும் Firefox ஊடாக பேஸ்புக் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.
Author: Best Buy Offers | ஜூன் 24, 2016 |
facebook தளத்தில் நாம் இல்லாதிருப்பினும் facebook இன் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.
புதுப்பிக்கப்பட்டது: இந்த வசதி தற்பொழுது பயன்பாட்டில் இல்லை
Mozilla Firefox உலகின் மிகவும் பிரபலமான இணைய உலாவியாகும் அத்துடன்
facebook உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலை தளமாகும். தற்பொழுது
இவ்விரண்டும் இணைந்து புதிய ஒரு சேவையினை இணையப்பயனர்களுக்கு வழங்குகிறது.
அதாவது நாம் Mozilla Firefox இனை பயன்படுத்தி இணைய உலா வரும் அதே
சந்தர்பத்தில் facebook தளத்தில் நாம் இல்லாதிருப்பினும் facebook இன்
Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க
முடியும். இது யாருக்கு தான் இனிப்பான செய்தியாக இருக்காது.
இது Firefox இல் நிறுவப்படும் ஒரு சிறிய இடைமுகத்தின் மூலம் சாத்தியமாகிறது.
அத்துடன் facebook இன் chat box இணையும் பார்த்த படியே ஏனைய இணைய
தளங்களுக்கும் செல்ல முடியுமானதாகவிருப்பது குறிப்பிட்டுக்காட்டப்பட
வேண்டிய ஒரு விடயமாகும்.
நீங்களும் பயன்படுத்தித்தான் பாருங்களேன்
இதனை Firefox browser இல் நிறுவுவதற்கு
முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
பின் Turn On எனும் Button இனை செடுக்கவும்
ஞாயிறு, 19 ஜூன், 2016
தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?
Author: Infomas | ஜூன் 19, 2016 |
உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இதை தரவிறக்க இங்கே செல்லவும் >>Team Viewer 7.0
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போதுவிண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/ அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால்உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமேசெயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவைஇல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும்Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Download: Team Viewer
Do you Like Share To Social Networks
My Page :
Computer Tips & Tricks
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
Author: Best Buy Offers | ஜூன் 19, 2016 |
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

(Y)
வெள்ளி, 10 ஜூன், 2016
New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!
Author: Best Buy Offers | ஜூன் 10, 2016 |
நாம்
சாதாரணமாக கூறும் ஒரு விடயத்தை விட அதில் இமொஜிகளையும் உள்ளிட்டு கூறும்
போது அது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவைகளாகவும், பார்ப்பதற்கு
அழகானதாகவும் அமைந்துவிடுகிறது.
மேலும் அது படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் மேலும் மேலும் படிப்பதற்கு ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் உட்பட பிரபலமான அனைத்து மெசேஜிங் சேவைகளிலும் இந்த இமொஜிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில்
பேஸ்புக் மெசெஞ்சரில் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கமான இமொஜிகளுக்கு
பதிலாக புத்தம் புதிய தோற்றத்தை கொண்ட 1500 வரையான இமொஜிகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவைற்றை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை கீலுள்ள இணைப்பு மூலம் நிறுவிக்கொள்க.
புதிய
பதிப்பை நிறுவிய பின்னரும் உங்களுக்கு புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின்
Settings பகுதியின் ஊடாக Application Manager > Facebook Messenger
என்பதை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.
பின்னர்
மீண்டும் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை திறந்து பயன்படுத்துக. இனி
உங்களுக்கு புதிய இமொஜிகளை பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தும் புதிய
இமொஜிகள் தோன்றவில்லை எனின் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை மிக விரைவில்
தானகவே அது உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மாத்திரம் இன்றி கணினிகளுக்கான மெசெஞ்சர் இணையதளத்தின் ஊடாகவும் இந்த வசதிகளை பெறலாம்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...