பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 23 அக்டோபர், 2014

Computerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க சின்ன டிப்ஸ் !!!

கம்ப்யூட்டர் சிப்ஸ் !!!
***************************************

என்னடா,,,,,,,, இது,,,,,, சிப்ஸ்சா ?

ஆமா ! எத்தன தடவதான் டிப்ஸ்,,,டிப்ஸ் னு
படிக்குறது !கொஞ்சம் ஜாலிக்கு சிப்ஸ்னு
வச்சுகுவோம்!!!

அடிங்,,,,,,மேட்டர் என்ன அத சொல்லு ?

பாஸ் ! உங்க கம்ப்யூட்டர் on பண்ண starting ரொம்ப நேரம் ஆகுதுனு சொன்னிங்களல ! ஆமா ,,,,,!
அதுக்கு ஒரு பெரிய ஐடியா இருக்கு ,,,,!!!!

என்ன ஐடியா சொல்லி தொலையும் !!!

ok பாஸ் ! நம்ம கம்ப்யூட்டர் புதுச இருந்தா on பண்ணும் பொது அப்டி 2 secல ,,, open ஆகிறும் !! அதுவே 6 மாசம் அல்லது 1 வருஷம் ஆச்சுனா !! ரொம்ப நேரம் ஆகும் !

ஆமா!! டா எனக்குலாம் !!! 15நிமிஷம் ! 20 நிமிஷம் !
ஆகுது ?

இதுக்கு காரணம் ! நம்ம கம்ப்யூட்டர் on பண்ணும் பொது அதிகமான softwareகளை update செய்து இயக்குவதால் !
நம்ம கம்ப்யூட்டர் open ஆவதற்கு அதிக நேரம் எடுக்குது! தேவையில்லாத software update ஆவதை தடுத்துவிட்டால் ! அப்டி 2 sec open ஆகிறும் !!!!!!!!

எப்டிடி,,,,,,,,,,,,,,,,,தடுப்ப ,,,,,,,,,,,,,,,,,,,?

பாஸ்! நம்ம கம்ப்யூட்டர் windows 7ல windowskey + R press பண்ணுங்க ,சின்ன run box வரும் அதுல "msconfig." type பண்ணுங்க ! ((கிழே உள்ள படத்துல மாதிரி ஒரு box வரும் !)) அதுல Startup tab select பண்ணுங்க தேவையில்லாத software எல்லாத்தையும் turnoff பண்ணுக ! அவ்ளவுதான்
மேட்டர் over ! உங்க system restart கேக்கும் ok குடுங்க அப்புறம் பாருங்க உங்க systemதா அப்டி ஜூப்பர open ஆகும்!!!

டேய்! என்னோடது விண்டோஸ் 8 ட ?

பாஸ் ! windows 8 ல toolbar right clik பன்ன Task Manager
வரும் ! அதுல போய் நீங்க தேவையில்லாத software turnoff பண்ணலாம் பாஸ்!!!

ரொம்ம நன்றிட !!!

பாஸ்!!! இத நீங்க படிச்சா மட்டும் பத்தாது உங்க
frd's எல்லாருக்கும் share பண்ணனும் !!

**********************************************
இவன் : ((((((((((((அ முகமது நஸ்ருதின் ))))))))))))))))))

**********************************************

GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ?



கூகிள் ஒரு உலகப்புகழ் பெற்ற  முதன்மை வாய்ந்த search engine என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அது என்று பிறந்தது எங்கு வளர்ந்தது யாரால் வளர்க்கப்பட்டது  என்பதை பற்றிய கதையை நீங்கள்  அறிய  ஆவலுடன் இருந்தால் தொடருங்கள் (இது மிகவும் சுவாரசியம் )
  லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin)
Sergey Brin                  LARRY PAGE
என்ற இரு நபர்களாலும்  1996ம் வருடம்  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த google இது ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களிடம் இருந்தது எந்த வகை  கணினி தெரியுமா ? மிகவும்  விசேசமான கணினி இல்லை
(காயிலாங்கடையில இருந்து கையில் இருந்த காசை எல்லாத்தையும்  போட்டு வாங்குனது ) ஆரம்பத்தில் எதை பற்றி தொழில் ஆரம்பிக்கலாம் என internetல்  தேடும்போது வழக்கம்போல் அவர்களின் முன்னால் result அனைத்தும் குப்பையாக குமிக்கப்பட்டது
குமிக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் தேடியதற்கு சம்மந்தப் பட்டதே இல்லை

நம்மை போல பல பேர் இதே பிரச்சினையை தினமும் சந்தித்து கொண்டிருப்பாரகள் நாம் ஏன் ஒரு நல்ல search engineஐ உருவாக்க கூடாது என இருவரும்  திட்டமிட்டனர் அதன்படி
அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தினர் ஆனால் அதற்கான முதற்கட்ட  பெயர் வைக்கும் முயற்ச்சியில் அவர்களுக்கு பெரிய தோல்வி கிடைத்து


இவர்கள்  கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும்  பெயராகும். (அடேங்கப்பா )

  •  ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
  • கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 
  • 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் கார் கொட்டகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ( கேட்டுகங்க கார் கொட்டகையில் )
  • புதிய நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்ததால்  முதலீடு செய்வதற்கு  பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
  • இதை வைத்து தனது பயனத்தை ஆரம்பித்த கூகிளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

$268.44 பில்லியன் டாலர்

  • அன்று வெரும் இரண்டே நபர்களால் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தில் இன்று வேலை செய்யும் நபர்கள் எவ்வளவு தெறியுமா ?
53,861 நபர்கள்
  • அன்று கார் கொட்டகையில் ஆரம்பிக்க பட்ட இது இன்றைய இவர்களின் server roomன் அளவு மட்டும் ஒரு கிராமத்தின் அளவு அதனுடைய வெப்பத்தை தாங்க முடியாமல் இப்பொழுது கப்பலில் தன்னுடைய serverகளை அனுப்பி கடலின் நடுவில் நிறுத்திவைத்துளனர் (இது பெரிய சர்ச்சை ஏற்பட்டது அது வேற கதை  )

உலகத்தின் மதிப்பு மிக்க தேவை வாய்ந்ததில் கூகிள்  5வது இடத்தில் இருக்கிறது (5 World's Most Valuable Brands)
Country: United States
CEO: Larry Page
Website: www.google.com/corporate/index.htm

திங்கள், 20 அக்டோபர், 2014

Tips & Tricks in Tamil (Computer,Android,Health,etc..) Internet Based Informations: GLOBALSHARE: This is True

Tips & Tricks in Tamil (Computer,Android,Health,etc..) Internet Based Informations: GLOBALSHARE: This is True: GLOBALSHARE: 2 நிமிட வேலை : 2000 ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிற...

Andoid mobileல் antivirus உபயோகிப்பவரா நீங்கள் உங்களை பார்த்து நக்கலாக சிரிக்கிறார் Andy Rubin


               
Android  மொபைல்களில்  anti virus install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
 
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர் (யாருக்கு தெரியும்
 
friends எல்லாரும் சொன்னாய்ங்க  அதுனாலதா போட்ருக்கேன்   ஆனா இதுவரைக்கும இது      ஒரு  virusa கூட புடுச்சதில்ல சாமி  )
என்றும் கூறினார்கள்
 
ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில் anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்
 
நானும் அதைத்தான் கூறுகிறேன்
நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம்  நான் உபயோகிக்கும் anti virus மென்பொருள் சில applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது
 
android  என்பது ஒரு secure செய்யப்பட்ட os இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம்  இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த
Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார்
 
சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன் virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ?
 
அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய  ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க முழுக்க சோதித்த பின்னரே
இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன்
 
anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை  புரிய வைக்க  இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள்  இதனை உடனே uninstall செய்துவிடுங்கள்
வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்

Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ?

நம் பகுதிக்கு வரும் அதிக பிரச்சினைகளில் இரண்டாவது இடம் வகிப்பது 
 
battery power lose 

 அதாவது பேட்டரி தனது மின் சக்தியை அதிவேகத்தில் இழப்பது

 
இதற்காக நமது போனில் battery doctor மற்றும் battery saver போன்ற 
 
applicationகளை நிறுவி வைத்திருப்போம் ஆனால் அவை 
 
இயங்குவதற்க்கு மட்டும் பேட்டரியின் பங்கு எவ்வளவு தெரியுமா ஒரு 
 
நாளைக்கு 20 சதவிகிதம் ஆம் அது ஒரு நாள் உங்களின் மொபைலில் 
 
இயங்க உங்களது போனின் முழு மின் சக்தியிலிருந்து 20 சதவிகிதத்தை 
 
அது இயங்குவதற்காக எடுத்து கொள்வது மட்டும் இல்லாமல் ram 
 
memoryஇல் தனக்காக ஒரு இடத்தை ஆக்கிரமித்து மொபைலின் 
 
வேகத்திற்கு முடுக்காகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத 
 
ஒன்று

 battery saverகள் உங்களது போனில் என்னென்ன வேலைகளை 
 
செய்கிறது ?

 
brightnessஐ குறைக்கிறது media volume, ringtone volume, touch volume, 
 
keytone, vibration என அனைத்தையும் நிறுத்துகிறது அல்லது குறத்து 
 
விடுகிறது

 இந்த வேலைகள் அனைத்தையும் நாமே நமது மொபைல்களில் 
 
மேற்கொள்வதன் மூலம் இது போன்ற தேவை இல்லாத applicationகளை 
 
மொபைலில் இருந்து நீக்கி battery powerஐ சேமிப்பதன் மூலம் 
 
மொபைலின் வேகத்தையும் சிறிது அதிகப்படுத்தலாம்

 BATTERY POWER ஐ சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

1. உங்களது போனில் அதிக மின்சக்தியை எடுப்பதில் இரண்டாவது பங்கு 
 
வகிப்பது display அதற்காக displayஐ அணைத்தே வைக்கவா முடியும் 
 
என்று நீங்கள் கூறுவது புரிகிறது அதை அனைக்க வேண்டாம் உங்கள் 
 
சூழலுக்கு ஏற்ப DISPLAYன் BRIGHTNESSஐ குறைத்து கொள்ளுங்கள்

 
 2. அதிக மென்பொருட்கள் அதாவது Applicationகளை உங்களது போனில் 
 
வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் அதிக applicationகளை ஒரே 
 
நேரத்தில் உங்களது போனில் இயக்குவதையும் நிறுத்தி கொள்ளுங்கள் 
 
ஏனெனில் ஒரு application உங்களது மொபைலில் இயங்க ஆரம்பித்து 
 
விட்டது என்றால் battery என்கிற பலூனில் ஒரு ஓட்டை 
 
விழுந்துவிட்டது 
 
என்று அர்த்தம் அந்த ஓட்டையின் அளவு அந்த application அளவை 
 
பொறுத்தது

3. touch tone, keyboard tone,touch vibration, ஆகியவற்றை அடியோடு 
 
நிறுத்தி விடுங்கள்

4. தேவை இல்லாத நேரங்களில் இண்டெர்நெட்டை நிறுத்தி வையுங்கள்

 5. தேவைப்படும்போது மட்டும் WIFI, BLUETOOTH, GPS ஆகியவற்றை On 
 
செய்து உபயோகியுங்கள்

மேற்கண்ட அனைத்து முறைகளையும் உங்களது போனில் 
 
கடைபிடித்தாலே போதும் மின்சக்தி அதிகளவு சேமிக்கபடுவதை 
 
உங்களால் உணர முடியும்

இனி இது போன்ற Applicationகளிடம் இருந்து உங்களது மொபைலை 
 
காத்துக்கொள்வதும் கூடாததும் உங்களது கையில்

விருப்பப்பட்டால் SHARE செய்யுங்கள் நமது pageன் வளர்ச்சிக்காக

நன்றி

posted by

Aashy

DICTIONARY தமிழ் மற்றும் ஆங்கிலம்

 
 
(அரை குறையாக என்னைப்போல் ஆங்கிலம் கற்று வைத்திருப்பவர்களுக்கு 
 
 
மட்டும் )
 
நாம் அனைவருக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்கிற ஆசை 
 
 
இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதற்கான வாய்ப்புகளும் நேரங்களும் 
 
அமைவதே இல்லை முன்பெல்லாம் பக்கத்து ஊர் மற்றும் பக்கத்து 
 
 தெருக்களில் பெண் தோழிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு தமிழில் பேசி 
 
காலத்தை ஓட்டி வந்தோம் .
 
என்று facebook மற்றும் twitterகளில் account ஆரம்பிக்கப் பட்டதோ 
 
அன்றிலிருந்து கண்டம் விட்டு கண்டம் தாவி கண்ணில் படும் பெண்களை 
 
எல்லாம் தோழியாக ஆக்கி வைத்துக் கொண்டு நமக்கு தெறிந்த அரை குறை 
 
ஆங்கிலத்தில் முடிந்த அளவு பேசி சமாளித்து கொண்டிருக்கிறோம் 
 
திடீரென்று நமக்கு தெரியாத வார்த்தையை அவள் பேசும்போது நன்றாக 
 
ஆங்கிலம் தெறிந்த நபரை தேடி ஓடுவோம் ஆனால் இனி நான் அப்படி 
 
ஓடவேண்டிய அவசியம் இல்லை காரணம் ஆங்கில வார்த்தைக்கு சரியான 
 
தமிழ் மொழிபெயர்ப்பை கொடுக்கக் கூடிய அருமையான tamil wiki எனும் 
 
இந்த மென்பொருள் play storeல் இலவசமாக கிடைக்கும்பொழுது நாம் ஏன் 
 
ஓட வேண்டும்?
 
 எனது மொபைலில் தமிழ் மொழியை படிக்கும் வசதி இல்லை ஆதலால் play 
 
storeல் நான் பல dictionaryயை பயன்படுத்தி அழித்து விட்டேன் ஆனால் இது 
 
தமிழ் மொழி support செய்யாத மொபைலிலும் வேலை செய்கிறது
 
 பல வார்த்தைகளுக்கு அர்த்தங்களை இதன் மூலம் நான் தெரிந்து 
 
கொண்டேன் உங்களுக்கும் இது பல காரணத்திற்க்காக உதவியாக இருக்கும் 
 
என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

 
download detail
 
AVAILABLE PLACE -PLAY STORE
 
FULLY INTERNET ACCESS
 
FULLY FREE

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ

அனைவரும் தங்களது மொபைலில் பதிந்தே கொடுக்கப்படும் Keyboardஐயோ அல்லது வெளியில் கிடைக்கக்கூடிய Keyboardஐயோ வைத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில்  அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில்  இருக்கும் அனைத்து  சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்
நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு  மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை  அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது
உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது  அதிக மென்மையான அனுபவத்தையும்  உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு   தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை  ் என்பதே ஏமாற்றம்

சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy
undefined



Read in English==> http://masinfom.blogspot.in/

youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய


பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

 இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் 
இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் 
அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல்
 
உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss 
என்று சேர்த்துக்கொண்டு
  
 (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  
formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது

அனைவருக்கும் பகிருங்கள்

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

அனைவருக்கும் இனிய வணக்கம் நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா?

கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன

சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 


இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb
அதின் உபயோக அளவு 432மMb
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 


இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS

Posted by
Your Loveble
Aashy 

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

 
 
(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm  )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access


Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

POSTED BY
AASHY

சனி, 18 அக்டோபர், 2014

GLOBALSHARE: This is True

GLOBALSHARE:


2 நிமிட வேலை : 2000 ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு
பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பதுஅனைவரும் அறிந்ததே.ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை . அதனை பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவானபோது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு
ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும்இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாக FREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS, LIKES, COMMENTS, SHARE, VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.
இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.
கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://www.globallshare.com/en/3205251.html

பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.
அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=========================================================
இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள். இது Pre -Launch Organizastion.
அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம். அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம்பார்க்கலாம்.எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்



இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும். 

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று. 

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும். 

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள். 

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள். 

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். 

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம். 

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: 


இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
 
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) 
இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
 
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
 
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
 
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
 
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
 
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும். 

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று. 

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும். 

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள். 

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள். 

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். 

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம். 

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: 



இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு
 
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
 
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
 
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
 
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
 
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
 
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
 
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

வணக்கம் நண்பர்களே..!

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.
write protect pendrive

மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.

இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?

இதோ தீர்வு..

  1. உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
  2. Run விண்டோவை திறவுங்கள்.
  3. அதில்
reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.

நன்றி

பென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி

Quickly remove USB devices without using Safe Removal

ரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள்.

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,

usb safe remove default

usb safe remove default

தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?  

என்பதைப் பார்ப்போம்.

  1. உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
  2. இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
  5. கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.
  6. தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
  7. தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
  8. இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

Popular Posts

Facebook

Blog Archive