திங்கள், 20 அக்டோபர், 2014
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ
Author: Infomas | அக்டோபர் 19, 2014 |
அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில் அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்
நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது
உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது அதிக மென்மையான அனுபவத்தையும் உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை ் என்பதே ஏமாற்றம்
சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy
Read in English==> http://masinfom.blogspot.in/
youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய
Author: Infomas | அக்டோபர் 19, 2014 |
இதன் மூலம் youtube videoவை உங்களது browserஇலோ அல்லது download managerஐயோ கொண்டு எளிமையாக download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்
(நான் opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)
முதலில் உங்களது browserல் இருந்து youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் videoவை தேர்வு செய்யுங்கள்
(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும்
அடுத்து வரும் linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய
உபயோகமானது
அனைவருக்கும் பகிருங்கள்
மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை
Author: Infomas | அக்டோபர் 19, 2014 |
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்
இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான் உங்களது போன் மெமரி என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
- சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்
இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb
அதின் உபயோக அளவு 432மMb
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop
கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று
- சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data
அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள்
- பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
- HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள்
- history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்
PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS
Posted by
Your Loveble
Aashy
Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க
Author: Infomas | அக்டோபர் 19, 2014 |
(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )
உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்
Download Detail
available place - play store
cost - fully free !!!!!
No internet access
Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க
வியாழன், 9 அக்டோபர், 2014
இணைய வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்
Author: Infomas | அக்டோபர் 09, 2014 |
மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காணுங்கள்..!
AII SO READ IN ENGLISH==>> http://masinfom.blogspot.in/2014/10/how-to-increase-your-download-speed.html
நன்றி நண்பர்களே..!
அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்
Author: Infomas | அக்டோபர் 09, 2014 |
புதன், 8 அக்டோபர், 2014
ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்
Author: Infomas | அக்டோபர் 08, 2014 |
இதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருக்கும் பிரிண்டபிள் கோப்புகளை (Printable Files) பி.டி.எப் கோப்புகளாக மாற்றம் செய்யலாம்.
ஸ்மார்ட்போனிலுள்ள அனைத்துவிதமான Printable கோப்புகளை PDF கோப்பாக உருவாக்கிவிடலாம்.
இனி ஒவ்வொரு முறையும் கோப்புகளை கம்ப்யூட்டர் மூலம் பி.டி.எப் கோப்பாக மாற்றி, பிறகு ஸ்மார்ட்போன்களில் தரவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Sonic PDF Creator - ஐ பயன்படுத்தி ஒரு கோப்பினை எப்படி PDF கோப்பாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Sonic PDF Creator -ல் PDF File உருவாக்கும் முறை:
- உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டாக்குமெண்ட்களை Sonic PDF Creator மூலம் திறவுங்கள்.
- Sonic Pdf Creator -ல் கோப்பு இறங்கியவுடன் PDF conversion ஆரம்பித்துவிடும்.
- புதியதாக உருவாக்கப்பட்ட PDF கோப்புகள் உங்கள் ஸ்மார்ட் போனில் (Smart Phone's Storage ) சேமிக்கப்பட்டுவிடும்.
- சேமிக்கப்பட்ட PDF கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இமெயில் அனுப்பலாம். மற்ற அப்ளிகேஷ்னகளிலும் (Use them Other applications) பயன்படுத்த முடியும்.
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்யவும், மேலும் அதிக விபரங்களைப் பெறவும் கீழிருக்கும் சுட்டியை அழுத்தவும்.
Download Sonic PDF Creator for Smart Phones
Sonic PDF Creator is a application to create PDF files. It is for tablets, smartphones and android Mobile. It is lightweight mobile PDF solution that provides accurate and high quality conversions on the go.
Instantly create PDF files from Microsoft Office documents right from Your Android phone in just to simple taps.
thanks & source: https://play.google.com
All so Read in English: http://masinfom.blogspot.in/
நன்றி:
பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
Author: Infomas | அக்டோபர் 08, 2014 |
ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் PDF Clip and Scrap ஆகும்.
இதை சுருக்கமாக CUP app என அழைக்கின்றனர்.
Unidocs என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் செய்திடலாம்.
மொபைல் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனானது, பி.டி.எப் Page - ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து, கட் செய்து அதை வேறொரு பி.டி.எப். கோப்பில் பேஸ்ட் செய்வதற்கும், அல்லது புதிய பி.டி.எப் கோப்பாக சேமிப்பதற்கும் பயன்படுகிறது. இந்த செயல்களின் போது PDF Properties மாறாமல் அப்படியே இருக்கும்.
அதாவது ஒரு குறிப்பிட்ட PDF கோப்பு பக்கத்தில் கட் செய்யவிருக்கும் பகுதியும் PDF Properties இழக்காமல், PDF பார்மட்டிலேயே இருக்கும்.
PDF Clip and Scrap பயன்கள்:
- ஒரு படத்தை அல்லது கேமிரா ஷாட்டை புதிய PDF கோப்பாக உருவாக்கலாம்.
- ஒரு பி.டி.எப் பக்கத்தை கட் செய்து சிறிய பகுதிகளாக மாற்றலாம்.
- (உதாரணமாக இரட்டைப் பக்கத்தை கேமிரா சாட் எடுத்து அவற்றை ஒவ்வொரு தனித் தனிப் பக்கமாக பிரித்து சேமிக்கலாம்)
- ஒரு பி.டி.எப் பக்கத்தை சதுர வடிவமாக, வட்ட வடிவமாகவே,விருப்பப்பட்ட வடித்திற்கு கட் செய்துகொள்ளலாம்.
- அவ்வாறு மாற்றியதை புதிய PDF file லிலோ அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய பி.டி.எப் கோப்பிலோ Stack செய்துகொள்ளலாம்.
- அல்லது தேவைப்பட்ட PDF கோப்பில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்
- பி.டி.எப் கோப்பில் குறிப்புகள், குறியீடுகளை போன்றவற்றை செய்யலாம்.
- புதிய பி.டி.எப். கோப்பொன்றை உருவாக்கலாம்.
- புதிய பி.டி.எப். பக்கத்தை உருவாக்கலாம். ஏற்கனவே இருக்கும் பக்கத்தை டெலீட் செய்யலாம்.
- Scrap செய்யப்பட்ட பகுதியைமற்ற அப்ளிகேஷனுக்கு அனுப்பலாம்
- Beans மற்றும் Cups தேர்வு செய்து மற்ற CUP பயனர்களுக்கு அனுப்பலாம்
- CUP பயனர்கள் அல்லாதவர்களுக்கும் இதன் மூலம் உருவாக்கபட்ட பி.டி.எப் கோப்புகள் Cups and Beans களை WiFi மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொள்ளவும், விரிவான விளக்கத்தைப் பெற்றிடவும் சொடுக்க வேண்டிய சுட்டி கீழே:
Download ezPDF Cup - PDF Clip and Scrap app for Anroid Devices
நன்றி.
All so Same in English: http://masinfom.blogspot.in/
பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்..!
Author: Infomas | அக்டோபர் 08, 2014 |
இலவச மென்பொருள்
வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.
All so Read in English: http://masinfom.blogspot.in/
அப்ளிகேஷனின் பயன்கள்:
உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.
நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம்.
இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம்.
Ask Your Minister வசதி
Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download MEA Government of India android apps
செவ்வாய், 7 அக்டோபர், 2014
ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்
Author: Infomas | அக்டோபர் 07, 2014 |
ரெக்கார்டிங் மட்டமல்ல... ரெக்கார்ட் செய்ததை எடிட் செய்திடவும் முடியும்.
ரெக்கார்ட் செய்த பகுதியில் தேவையில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து நீக்க முடியும்.
அல்லது அவற்றை கட் செய்து வேறொரு இடத்தில் சேர்க்க முடியும்.
புதியதாக ஆடியோ இடைச்செருகல் செய்ய முடியும்.
சமையல் குறிப்புகள், விபர குறிப்புகள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.
இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.
தரவிறக்கம் செய்திட சுட்டி: Download Free audio Recorder, Editor Audacity
ஆடியோ ரெக்கார்ட் செய்யும் முறை:
மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு மென்பொருளைத் திறந்தால் இப்படி காட்சியளிக்கும்.இதில் மேலே இருக்கும் பட்டன்களை பாருங்கள். வழக்கமான ஒரு ஆடியோ பிளேயரில் இருக்கும் பட்டன்களைப் போல இருக்கும். இதில் கடைசியில் பிரௌன் நிறத்தில் இருக்கும் பட்டனை சொடுக்கி ஆடியோ ரெக்கார்டிங் ஆரம்பிக்கலாம்.
கீழே தெரியும் ஆடியோ கிராபிக்ஸ் , நீங்கள் பேச பேச ரெக்கார்ட் ஆகும் பகுதி. இரண்டும் வலது, இடது ஸ்டீரியோ தடங்கள்.
பேசி முடித்தவுடன் End பட்டனை அழுத்தி ரெக்கார்டிங் நிறுத்திவிடலாம். பிறகு Save கொடுத்து ரெக்கார்ட் செய்ததை சேமிக்கலாம். டிபால்டாக .au பைலாகத்தான் சேமிக்கப்படும்.
தேவையென்றால் File ==>Export தேர்ந்தெடுத்து, தேவையான ஆடியோ பார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.
எடிட்டிங்:
ரெக்கார்ட் செய்த கோப்பில் ஒரு சிலதை சேர்க்க வேண்டும் என்றால், அதை எடிட் செய்து, தேவையானதை ரெக்கார்ட் செய்து அதை இடைச்செருகலாக சேர்க்கலாம்.ஏற்கனவே ரெக்கார்ட் செய்த கிராபிக்ஸ் பகுதியில் தேவையில்லாத பகுதியை டைமரை நோட் செய்து சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கிவிடலாம்.
இந்த பணியை செய்ய வழக்கமாக நாம் நோட்பேடில் பயன்படுத்தும் கட்டளைகளே பயன்படுகின்றன. மௌசை வைத்து டிராக் செய்வதன் மூலம் ரெக்கார்ட் செய்த பகுதியை தேர்ந்தெடுக்கலாம்.
கண்ட்ரோல் சி கொடுப்பதன் மூலம் அதை காப்பி செய்யலாம்.
கண்ட்ரோல் எக்ஸ் கொடுப்பதன் மூலம் கட் செய்யலாம்.
கண்ரோல் வி கொடுப்பதன் மூலம் பேஸ்ட் செய்யலாம்.
கட் செய்த பகுதியை மீண்டும் பேஸ்ட் செய்திடும்பொழுது, கீழே புதிய டிராக்கில் அவை பேஸ்ட் செய்யப்படும்.
வேண்டிய இடத்தில் இடைச்செருக்கலாக செருக, எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மேலுள்ள Split பட்டனை அழுத்துவதன் மூலம் இடைவெளி ஏற்படும்.
ஸ்பிலிட் செய்யப்பட்ட பகுதியை தேவையான அளவிற்கு நகர்த்தி வைத்துவிட்டு, இடைவெளி ஏற்பட்ட இடத்தில் கீழே புதிய டிராக்கில் சேர்க்கப்பட்ட பகுதியில் இருப்பதை அப்படியே டிராக் செய்து இடைவெளி ஆன இடத்தில் சேர்த்துவிடலாம்.
எடிட்டிங்கை முடித்தவுடன், அவற்றை Save கொடுத்து சேமித்துவிடலாம்.
சனி, 4 அக்டோபர், 2014
மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!
Author: Infomas | அக்டோபர் 04, 2014 |
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.
வெள்ளி, 3 அக்டோபர், 2014
இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு
Author: Infomas | அக்டோபர் 03, 2014 |
முதலில் உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணிட்டு, அப்புறம் டவுன்லோட் பண்ணுங்க
☆★☆ --------> Kaththi - Official 3D Game <-------- ☆★☆
Windows மொபைல் பயன்படுதுரவங்க கீழே உள்ள லிங்க் இல் சென்று டவுன்லோட் பண்ணிகொங்க
For Windows User : http://www.windowsphone.com/en-us/store/app/kaththi-official-3d-game/c2b6f575-b6c6-4932-81fa-804792e928f3
Enjoy
உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள்
====================================================
ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment Box இல் கேளுங்கள்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
சனி, 6 செப்டம்பர், 2014
Download A.R.Rahman Official App Available for Android and iOS
Author: Infomas | செப்டம்பர் 06, 2014 |
There are over 24 million fans for his on Facebook and Twitter now and they will able to follow him through this AR Rahman app. The app is developed in partnership with an online multi-channel network Qyuki which is founded by A.R.Rahman and his friends. The Music King Rahman also gets in touch directly with his fans and followers with this app by providing exclusive content and merchandise.
- Social feed including Twitter, Instagram and Facebook Posts made directly by A R Rahman
- Photo and Video galleries
- Latest news and press releases
- Exclusive content only available on the app
A.R.Rahman told in a statement to the news, “I wanted to thank my fans for their support by offering them a new and convenient way to stay in touch with me and my music. I am looking forward to a more engaging experience with my friends and well-wishers.” If you are always like his songs and music you can surely download this app and enjoy
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க..
Author: Infomas | செப்டம்பர் 05, 2014 |
எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு APPS இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்..
Anroid
iphone
இலவச E-Set Anti virus (NOD32) (2050 வரை)
Author: Infomas | செப்டம்பர் 05, 2014 |
Download Here - Eset 2050
Link 2 Download Here - Eset 2050
எவ்வாறு Downlod செய்வது ?
முதலில் Click TO SKIP AD
Regular Download என்பதை Click செய்யவும்
59 வினாடி காத்திருக்கவும்
பெட்டியில் இருப்பதை பார்த்து கீழே Type செய்யவும்
Continue என்பதை Click செய்யவும்
இப்போது Download File என்பதை Click செய்தால் உங்கள் File Download ஆகும்
மொபைலில் உங்கள் படத்தை நீங்களே வரைந்து கொள்ளலாம் – புதிய மென்பொருள்
Author: Infomas | செப்டம்பர் 05, 2014 |
நீங்கள் விரும்பியவாறு உங்கள் படங்களை நீங்களே வரைந்து கொள்ளாலாம். அதும் உங்கள் Phone மூலமாக வரைந்து கொள்ளாலாம்.
உங்கள் நண்பர்களின் புகைப்படத்தின் தலை மட்டும் இருந்தால் போதும், அவர்களை காமெடியா வரைந்து அவர்களுக்கே அனுப்பி மகிழலாம்.
MomentCam எனும் மென்பொருள் தான் இந்த அசத்தல் வேலைகளை செய்கின்றது. Android மற்றும், iOS சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய இம் மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களை வரைந்தது போன்று மாற்றிக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. bluestack என்னும் மென்பொருள் மூலம் நீங்கள் கணினியிலும் இதை உபயோகப்படுத்தலாம்.
மேலும் இந்த மென்பொருள் 52.8MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுவதுடன், கேலி சித்திர உருவங்களுக்கு Animtion கொடுக்கும் வசதியினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
download for ios mobiles:- Apple
download for android mobiles:- Android
tnx to sarfan
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014
ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய
Author: Infomas | ஆகஸ்ட் 17, 2014 |
சனி, 16 ஆகஸ்ட், 2014
Trick to Use Android Smartphone as WebCam
Author: Infomas | ஆகஸ்ட் 16, 2014 |
By using your Android Smartphone as Web camera, you will even save Money and its very useful when you need a web cam urgently and your web cam don't Work Proberly.
We will Be using an APP to perform this trick. Other things you need is a USB cable to Connect your Smartphone to PC.
Steps to use Android Smartphones as Web Camera
If You Like This Post Please Mind to Share It.
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
3D படங்களை உருவாக்க இலவச சுதந்திர மென்பொருள்..! (Blender)
Author: Infomas | ஆகஸ்ட் 07, 2014 |
பிளெண்டர் மென்பொருளின் பயன்கள்: Uses of Blender 3D making Software
- Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
- Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது.
- கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.
- இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.
- 40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...