பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கண்களில் கருவளையம் நீங்க Beauty Tips

கண்களில் கருவளையம் நீங்க Beauty Tips உங்களுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு கீழே தோன்றும்  கருவளையத்தை போக்க  Eye Dark Circle ஒரு அருமையான இயற்கை வழிமுறை உள்ளது.

கருவளையம் நீங்க ஒரு பழுத்த எலுமிச்சை பழத்தை அறுத்து, நன்கு பிழிந்து சாறெடுத்து அதனுடன 5 துளிகள் தேன் - five drops of honey, ஒரு டீஸ்பூன் பார்லி பவுடரை நன்கு கலந்து, அந்த கலவையை  முகத்தில் பூசி சுமார் 5 நிமிடம் இருக்கவும்.

அதன் பிறகு நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள் Face Wash with out Soap. கழுவிய பிறகு உங்களது முகம் பளிச்சென ஆகிவிடும். 

எலுமிச்சை சாறு Lemon Juice முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை Excess oil paste நீக்கிவிடும். பார்லி பவுடர் Barley Powder முகத்தை பிளீச் செய்தது போல பளிச்சென்று பிரகாசிக்க செய்யும் தன்மை உடையது. 

காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் - Fever and insomnia கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை போக்குகிறது. 

2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன் - Cucumber seed powder, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - Half teaspoon lemon juice சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு Milk பேஸ்ட் செய்யுங்கள்.

இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் நன்கு நீரால் கழுவிவிடவும்.

இந்த கலவை கருவளையத்தைப் போக்கி eye-dark-circle , நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் - Retting இந்த சிகிச்சைக்கு உண்டு. 

இள வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு தோல் சுருக்கம் wrinkle ஏற்பட்டுவிடும். இதனால் அவர்களைப் பார்த்தால் வயதானவர்களைப் போல காட்சியளிப்பார்கள்.  இதுபோன்ற சிறிய வயதிலேயே முதிய தோற்றத்தை தரும் தோல் சுருக்கத்திற்கும் இது அருமையான கை வைத்தியம். 

தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு Grated potatoes - அரை கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் Red Sandal - ஒரு டீஸ்பூன்... 

இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து Paste ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் muslin cloth மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும். உங்கள் கண்களுக்கு கீழுள்ள கருவளையமும் Eye Dark Circle சில நாட்களில் விரைவாக நீங்கிவிடும்.

இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு
மலையைச் சிதைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் 
இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
 
தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியிலுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும் மைய அமைச்சரவை    ஒப்புதல் அளித்துள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் தொடங்குவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் கைவிடப்பட்ட இத்திட்டம், தமிழகத்தில் அணு சக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் இரண்டு இலட்சம் கன சதுர மீட்டர் அளவில் சுரங்கம் வெட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேனி மற்றும் அருகாமை மாவட்டங்களில் விவசாயமும் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெயில் குழாய் அமைக்கும் திட்டம் என தமிழகத்தைப் பேராபத்து சூழ்ந்துள்ள நிலையில் மைய அரசின் நியூட்ரினோ ஆய்வு மைய அறிவிப்பு மேலும் தமிழக மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. அத்துடன் அந்தச் சுரங்கம் அமையவுள்ள பகுதியில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள் என்கிற அச்சமும்  மக்களிடையே இருக்கிறது.

உலகம் முழுதும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க அறிவியல் திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில், போடியில் மலையைச் சிதைத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் அழிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் மைய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

இவண்

தொல்.திருமாவளவன்

சனி, 10 ஜனவரி, 2015

அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்
SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.
இலவசமாக தரவிரக்குங்கள்:

இதனை கீழே உள்ள Download ஐ Click செய்வதன் மூலம் இலவசமாக தரவிரக்குங்கள்:

நோக்கியா‬ வின்டோஸ் போனில் தமிழில் எப்படி டைப் செய்ய தேரிந்துகோள்ளலாம் வாங்க .....

 நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
 
2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
 
3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
 
4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.

6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கழுவி சுத்தம் செய்யக்கூடிய விசைப்பலகை ( KEYBOARD ) பற்றி அறிவீர்களா?

"LOGITECH K310" என்ற விசைப்பலகையினை நீரில் கழுவிச் சுத்தம் செய்யலாம்.
என்பது ஆச்சரியமானதொன்றே,
பொதுவாக, கணனி விசைப்பலகைகள் நீர் பட்டால் பழுதடைந்துவிடும். எனவே, அவற்றினை சுத்தம் செய்வதற்கு சுத்தப்படுத்தும் தூரிகைகளையும் அவற்றுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் நுரை வடிவ அழுக்கு நீக்கிகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் 'LOGITECH' நிறுவனம் வெளியீடான LOGITECH K310 என்ற கணனி விசைப்பலகையானது, அறை வெப்பநிலையிலுள்ள நீரில் கழுவிச்சுத்தம் செய்யக்கூடியது. அதிகபட்சமாக 50 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள நீரைப் பயன்படுத்த இயலும். நீர் உள்ளே புகுந்து பாகங்களை சேதப்படுத்திவிடாதவாறு அதன் கட்டமைப்பு இலகுவாக உள்ளது.
அதனுடைய USB இணைப்பை அதற்கென இருக்கும் சிறிய மூடியினால் மூடி விட்டு நீரில் கழுவலாம். 5 நிமிடங்கள் சாதாரணமாக காற்றில் உலரவைத்தபின் பயன்படுத்தலாம்.

அதிகமாகக் கணனியில் செலவிடுபவர்கள் அவ்வப்போது தேநீரையோ அல்லது மென்பானங்களையோ விசைப்பலகையில் கொட்டிவிடுவது வழமை. அவற்றைச் சுத்தம் செய்வது பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஆனால், "LOGITECH K310" என்றால் நீரில் சுத்தம் செய்வது சுலபமானது.
இதனால், வேலை சுலபமாக முடிந்துவிடம். அந்தவகையில் LOGITECK K310 விசைப்பலகையானது, ஓர் அருமையான அறிமுகம் என்பது உண்மை, 2013 காலப்பகுதியில் இந்த விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தளங்களிலும் மாறுபட்ட விலை கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் 3000/= ரூபாய் தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.
நட்புடன்
ஸ்ரீபரன்,
கழுவி சுத்தம் செய்யக்கூடிய விசைப்பலகை ( KEYBOARD ) பற்றி அறிவீர்களா?
---------------------------------------------------

      புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

சிறந்த விடியோ கன்வெர்ட்டர் ( Converter )

நீங்கள் விரும்பிய விடியோ வேறு ஃபார்மெட்டில் உள்ளதா?
கவலை வேண்டாம் .

  உங்களிடம் உள்ள விடியோக்களை உங்களுக்கு தேவையான
 ஃபார்மெட்களில் கன்வெர்ட் (Convert) செய்ய சிறந்த மென்பொருள்.

Any video converter HD 
 any vieo converter
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தங்களின் வருகைக்கு நன்றி.

வியாழன், 8 ஜனவரி, 2015

பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா

---------------------------------------------------
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.
இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.
மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
நன்றி,
தமிழ் மிரர்
நட்புடன்
ஸ்ரீபரன்,
பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா
---------------------------------------------------

     ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.

இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.

மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.

நன்றி,
தமிழ் மிரர்

புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

Asus புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியது

---------------------------------------------------
Asus நிறுவனம் ZenFone 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64 bit Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 16GB, 32GB, 64GB ஆகிய கொள்ளளவுகளை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் 150Mbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளக்கூடிய 4G LTE தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.
ANDROID 5.0 இயங்குதளத்தை கொண்டுள்ள அதேவேளை,
பற்றரி Non-removable Li-Po 3000 mAh.
இதன் விலையானது 199 அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 12,000/=

"சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் "மண்வளம் ,, மனிதவளம் ,, நீர்வளம்" அனைத்தையும் அழிக்கும் திட்டங்களை மட்டுமே தமிழகத்துக்கு இந்திய அரசு வழங்குகிறது. Read Full

"சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் "மண்வளம் ,, மனிதவளம் ,, நீர்வளம்" அனைத்தையும் அழிக்கும் திட்டங்களை மட்டுமே தமிழகத்துக்கு இந்திய அரசு வழங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன ஆபத்துகள் என்று பார்ப்போம்....

1. தேனி நியூட்ரினோ ஆய்வகத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

2. கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை.

3. நெல்லை மாவட்டம் : கூடங்குளம்

4. காஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள்

5. தூத்துக்குடிமாவட்டம் : ஸ்டெர்லேட், தாரங்கதார (வாழும் போபால்)

6. சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்: மீத்தேன் (விவசாய அழிப்பு திட்டம்)

7.மதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி.

8. தேனி மாவட்டம்: நியூட்ரினோ.

9. மேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு,

10. தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்.

11. திருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள்.

12. வேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள்.

13. கடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்ச்சாலைகள் (வாழும் போபால்).

14. திருவள்ளூர் மாவட்டம் : வடசென்னையில் உள்ள இரசாயன தொழிற்ச்சாலைகள்.

15. நாகப்பட்டினம் மாவட்டம்: அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்.
இது போக தமிழ்நாட்டில் உள்ள 35 ஆறுகளிலும் மணல் கொள்ளை, மலைகளை கிரானைட் கொள்ளை.

அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சு கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள்.....
மீதம் இருக்கும் ஒரே மாவட்டம்: புதுக்கோட்டை மாவட்டம், அதற்கும் தீங்கு வரலாம்....

இத்திட்டங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மற்ற மாநிலத்தவர்கள்,வெளி நாட்டவர்கள் நம்மை பற்றி இப்படித்தான் பேசுவார்கள்,

"தமிழ்நாடு ஒரு சுடுகாடு ,, அங்கே வாழ்பவர்கள் பிணங்கள்"
 - கோ.சுந்தர்ராஜன், "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பு.

தமிழ்த் தேசத்தின் இயற்கை வளங்களை காக்க நாம் அனைவரும் கை கோர்த்து போராட வேண்டிய தருணமிது".

Arun Prasath M

புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட பயன்படும் இணையதளம்

பேச்சு வழக்கு:
புதிய கம்ப்யூட்டரோ, பழைய கம்ப்யூட்டரோ... எதுவாக இருந்தாலும், அதில் உங்களுக்கு பயன்படும் புரோகிராமை இன்ஸ்டால் செய்யணும்னா நீங்க கண்டிப்பா டவுன்லோட் பண்ணிட்டு, அதை மீண்டும் இன்ஸ்டால் செய்வீங்க...

டவுன்லோடும் வேண்டாம்.. இன்ஸ்டாலும் வேண்டாம்.. அதை ஒரு வெப்சைட்டே பார்த்துக்குது....

உங்களோட வேலைகள் எல்லாத்தையும் மிச்சம் பண்ணி, உங்க கம்ப்யூட்டர்ல தேவையான புரோகிராமை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுது ஒரு இணையதளம்.

நினைட்.காம் வெப்சைட்ல போய் உங்களுக்கு தேவையான புரோகிராமை டிக் அடிச்சிட்டு கடைசியில இருக்கிற Get Installer பட்டனை அமுக்கினா போதும்.

உடனே ஒரு இஎக்இ பைல் டவுன்லோட் ஆகும். அதை ஓப்பன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க போதும்.

அந்த வெப்சைட்ல நீங்க என்னென்ன புரோகிராம் தேர்ந்தெடுத்தீங்களோ, அதை எல்லாத்தையும் இந்த இன்ஸ்டாலர் உங்களோட கம்ப்யூட்டர்ல டவுன்லோட்  செய்து இன்ஸ்டாலும் செய்துடும்.

புது வெர்சனா அப்டேட்டிவ் சாப்ட்வேரா பார்த்து இன்ஸ்டால் செய்யும். இது நமக்கு ரொம்ப கெயினா இருக்கும்.

இலவசமான சாப்ட்வேர் கூட வர்ற டூல்ஸ், வைரஸ் இன்ன பிற வகையறாக்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு பியூரா என்ன சாப்ட்வேர் புரோகிராம் தேவையோ அதை மட்டும் இன்ஸ்டால் பண்ணுது...

இதுதான் இந்த வெப்சைட்டோட சிறப்பம் - ஸ்பெஷாலிட்டி.

யூஸ் பண்ணி பாருங்க... கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும். சந்தேகமில்லை.

தமிழில்: 

நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட  பயன்படும் ஒரு பயன்மிக்க இணையதளம் நினைட். 

இந்த தளத்தில் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை தேர்ந்தெடுத்து "Get Installer" என்பதை கிளிக் செய்திட வேண்டும்.
ninite-program-installer-for-computer

உடனே உங்கள் கம்ப்யூட்டிரில் .exe பைல் தரவிறங்கும். அதை திறந்து இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் செய்யப்படும். 

புதியவர்களுக்கு இந்த தளம் மிக பயனுள்ளதாக இருக்கும். புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட மிகவும் நம்பகமான இணையதளம்

புரோகிராம் தரவிறக்கி இன்ஸ்டாலும் செய்து கொடுக்கும் இந்த தளம் உண்மையிலேயே ஆச்சர்யமிக்கதுதான்.

இணையதளத்திற்கான சுட்டி: www.ninite.com

பயன்படுத்திப் பாருங்கள். கருத்துகளை கூறுங்கள். 

புதன், 7 ஜனவரி, 2015

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

"ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது!

இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.

இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் மட்டுமன்றி, ஐஓஎஸ் மொபைல்கள் வரை எல்லாப் போன்களிலும் சகஜமான விஷயம் தான்! கணினிகளும் ஹேங் ஆவது உண்டு!

நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை. சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும். இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று இனி பார்ப்போம்.

*தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்.

*எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை
க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும்.

*போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும்.

*ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும்.

*முடிந்த வரை ஸ்மார்ட் போன்கள் வாங்கும் போது 1ஜிபி ரேம் மற்றும் 1.2GHz பிராசசர் கொண்ட மொபைலை வாங்கவும்.

*மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.

*மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள்.

*ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்யாதீர்கள்.

*போன் மெமரியை எப்போதும் கால் பங்கு காலியாகவே வையுங்கள்.

*2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேக்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஒருமுறைக்கு இரண்டு பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு ரீசெட் செய்யுங்கள்.

*3 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள்.

*அதிகக் கிளாரிட்டி மற்றும் அதிக MB ரிசொலியூசன் கொண்ட புகைப்படங்களை மெயின் ஸ்கிரீன்னில் வால்பேப்பராக வைக்காதீர்கள்.

*மெயின் ஸ்க்ரீன்னில் முடிந்த வரை எந்த icon-னின் shortcut-ம் வைக்காதீர்கள்.

*சில மொபைல்களில் மெமரி கார்டு-ல் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் அதிகம் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புண்டு.

*மொபைலில் வைரஸ் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். மொபைலில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை. இதற்கு மாற்றாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதமொரு முறை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.

*ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.

*மொபைலின் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.
 www.masinfom.blogspot.com
"இனியும் உங்க மொபைல் ஹேங் ஆனால் கம்மின்னு இத தூக்கி போட்டுட்டு வேற மொபைல் வாங்கிடுங்க பாஸ்!"

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை பார்க்கலாம்.
 
இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து

அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…!!

நன்றி
வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!!
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை பார்க்கலாம்.
இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…!!

நன்றி Puradsifm

மேலும் ஒரு விஷயம் சொல்கிறேன். கணினியை ரிஸ்டார்ட் செய்ய தேவையில்லை. Group Policy மாற்றங்கள் செய்தபின் gpupdate /force கொடுத்தால் Update ஆகி அதிரடி வேகத்தில் இணையம் இயங்கும். நான் கூட XPல செய்து இருக்கேன். (படம் இணைத்து இருக்கிறேன்)

ஆண்ட்ராய்ட் மொபைல் கேம்

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ சான் அன்றியாஸ்(Gta sa). கதை எனக்கு தெரிந்து தன்னோட குடும்பத்தை அழித்தவனை திருடன்னா மாறி அழிக்கிற கதைதான். கம்யூட்டர் வைத்திருக்கும் அனைவரும் அறிந்த விடியோகேம்தான். ஆனால் வன்முறை அதிகம். மொத்தம் 100 லெவல். கார் ரேசில் கலந்துகறது, பராசூட்ல பறக்கறது,கப்பல் ஓட்டுவது, ஏரேபிளேன் ஓட்டுவது, ரயில் யும் ஓட்டலாம். அருமையான கிராபிக்ஸ், இசைன்னு செமையா இருக்கும்.இந்த கேம் முடிக்க எனக்கு ஒன்றரை வருடம் ஆச்சி. நல்ல பொழுதுபோக்கு கேம்.GAME SIZE 2.4 GB. உங்க மொபைல் 1Gb ram, 1.2 quadcore processor க்கு மேலே இருக்கனும்.அப்போதான் ப்ளை ஆகும். ப்ளே ஸ்டோர்ல 420ரூபாய் இலவசமா டவுண்லோடு பண்ண லிங்க் கீழே.

 Entha link la Game cache. №1 [1.51 GB][zip]. DownloadAndroid 3.0 and higher. v1.03 [10.1 MB][apk] Game cache. №2 [239.8 MB][zip ithu mattum download pannaum .
Ram Raj's photo.
Ram Raj's photo.
Ram Raj's photo.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. ??Share it Now

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்..

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்
 
2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்
 
3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.
 
4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
 
5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். " Verification through SMS" சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.
 
6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.
 
7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்
To: +447900347295
From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number)
Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)
 
8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.கிஸ்பாட்

Popular Posts

Facebook

Blog Archive